Sabhapatikku Veru Deyvam samanamagumo song lyrics in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா | Sabhapatikku Veru Deyvam samanamagumo song lyrics in Tamil
ராகம்: ஆபோகி
தாளம்: ரூபகம்
எழுதியவர் : கோபாலகிருஷ்ண பாரதி
பல்லவி
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா
தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா( சபாபதிக்கு)
அனுபல்லவி
கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ
இந்த தரணி தன்னில் (சபாபதிக்கு..)
சரணம்
ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே
பரகதிபெற வேறு புண்ணியம் பண்ணவேண்டுமோ
அரிய புலையர் மூவர் பதம் அடைந்தார்
என்றே புராணம் சொல்லக்கேட்டோம்
கோபலகிருஷ்ணன் பாடும் (சபாபதிக்கு)
இந்த சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா | sabhapatikku veru deyvam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, Stotram, சிவன் பாடல் வரிகள் சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…