Argala stotram lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அர்கலா ஸ்தோத்ரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஓம் ஜய த்வம் தேவி சாமுண்டே ஜய பூதாபஹாரிணி ।

ஜய ஸர்வகதே தேவி காலராத்ரி நமோऽஸ்து தே ॥ 1॥

ஜயந்தீ மங்களா காலீ பத்ரகாலீ கபாலிநீ ।

துர்கா ஶிவா க்ஷமா தாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா நமோऽஸ்து தே ॥ 2॥

மதுகைடபவித்வம்ஸி விதாத்ருʼவரதே நம: ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 3॥

மஹிஷாஸுரநிர்நாஶி பக்தாநாம் ஸுகதே நம: ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 4॥

தூம்ரநேத்ரவதே தேவி தர்மகாமார்ததாயிநி ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 5॥

ரக்தபீஜவதே தேவி சண்டமுண்டவிநாஶிநி ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 6॥

நிஶும்பஶும்பநிர்நாஶி த்ரிலோக்யஶுபதே நம: ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 7॥

வந்திதாங்க்ரியுகே தேவி ஸர்வஸௌபாக்யதாயிநி ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 8॥

அசிந்த்யரூபசரிதே ஸர்வஶத்ருவிநாஶிநி ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 9॥

நதேப்ய: ஸர்வதா பக்த்யா சாபர்ணே துரிதாபஹே ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 10॥

ஸ்துவத்ப்யோ பக்திபூர்வம் த்வாம் சண்டிகே வ்யாதிநாஶிநி ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 11॥

சண்டிகே ஸததம் யுத்தே ஜயந்தி பாபநாஶிநி ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 12॥

தேஹி ஸௌபாக்யமாரோக்யம் தேஹி தேவி பரம் ஸுகம் ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 13॥

விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ஶ்ரியம் ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 14॥

விதேஹி த்விஷதாம் நாஶம் விதேஹி பலமுச்சகை: ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 15॥

ஸுராஸுரஶிரோரத்நநிக்ருʼஷ்டசரணேऽம்பிகே ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 16॥

வித்யாவந்தம் யஶஸ்வந்தம் லக்ஷ்மீவந்தஞ்ச மாம் குரு ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 17॥

தேவி ப்ரசண்டதோர்தண்டதைத்யதர்பநிஷூதிநி ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 18॥

ப்ரசண்டதைத்யதர்பக்நே சண்டிகே ப்ரணதாய மே ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 19॥

சதுர்புஜே சதுர்வக்த்ரஸம்ஸுதே பரமேஶ்வரி ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 20॥

க்ருʼஷ்ணேந ஸம்ஸ்துதே தேவி ஶஶ்வத்பக்த்யா ஸதாம்பிகே ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 21॥

ஹிமாசலஸுதாநாதஸம்ஸ்துதே பரமேஶ்வரி ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 22॥

இந்த்ராணீபதிஸத்பாவபூஜிதே பரமேஶ்வரி ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 23॥

தேவி பக்தஜநோத்தாமதத்தாநந்தோதயேऽம்பிகே ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 24॥

பார்யாம் மநோரமாம் தேஹி மநோவ்ருʼத்தாநுஸாரிணீம் ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 25॥

தாரிணி துர்கஸம்ஸாரஸாகரஸ்யாசலோத்பவே ।

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ॥ 26॥

இதம் ஸ்தோத்ரம் படித்வா து மஹாஸ்தோத்ரம் படேந்நர: ।

ஸப்தஶதீம் ஸமாராத்ய வரமாப்நோதி துர்லபம் ॥ 27॥

॥ இதி ஶ்ரீமார்கண்டேயபுராணே அர்கலாஸ்தோத்ரம் ஸமாப்தம் ॥

============

அர்கலா ஸ்தோத்திரம் பலன்

அர்கலா ஸ்தோத்திரம் (Argala stotram lyrics) மார்கண்டேயா ரிஷி எழுதிய சக்தி தேவியின் (துர்கா) மிகவும் பிரபலமான பிரார்த்தனை ஆகும். இது இருபத்தி ஆறு வரிகளை கொண்டுள்ளது.

துர்கா சப்தசதி (தேவி மகாத்யம்) முடிப்பதற்கு முன், முதலில், தேவியின் பக்தர்கள் பொதுவாக இந்த ஸ்தோத்திரத்தை உச்சரிக்கின்றனர்.

துர்கா தேவியின் மிக அழகான பிரார்த்தனைகளில் ஒன்று அர்கலா ஸ்தோத்திரம். இந்த ஸ்தோத்திரத்தில், துர்க்கை அன்னையிடம், பக்தன் ஒருவன் தனக்குத் தேவையான‌ ஆளுந்திறன், வெற்றிமுகம் மனப்பான்மை, நித்திய புகழ், ஆன்மீக வளர்ச்சி மற்றும் அனைத்து மகிழ்ச்சியையும் தனக்கு அருளுமாறு வேண்டி கேட்டுக்கொள்வதாகும்.

இந்த | argala stotram tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Durga Devi Songs, துர்கா தேவி பாடல்கள் அர்கலா ஸ்தோத்ரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment