Pradosha Pooja Important Abhishekam things and its benefits – Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
============
பிரதோஷ பூஜை அபிஷேகப் பொருட்களும் பலனும்
1. அபிஷேக வேளையில் பால் கொடுத்தால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்
2. தயிர் கொடுத்தால் – பல வளமும் உண்டாகும்
3. தேன் கொடுத்தால் – இனிய சாரீரம் கிட்டும்
4. பழங்கள் கொடுத்தால் – விளைச்சல் பெருகும்
5. பஞ்சாமிர்தம் தந்தால் – செல்வச் செழிப்பு ஏற்படும்
6. நெய் கொடுத்தால் – முக்திப் பேறு கிட்டும்
7. இளநீர் தந்தால் – நல்ல மக்கட்பேறு
8. சர்க்கரை கொடுத்தால் – எதிர்ப்புகள் மறையும்
9. எண்ணெய் தைலம் கொடுத்தால் – சுகவாழ்வு
10. சந்தனம் கொடுத்தால் – சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் கொடுத்தால் – தெய்வ தரிசனம் கிட்டும்
இந்த | pradosha pooja important abhishekam things benefits பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, பிரதோஷ பூஜை பிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…