Padi padiyaaga uyarthumpadi … இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் படிப்படியாக உயர்த்தும்படி… காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
படிப்படியாக உயர்த்தும்படி..சுவாமி ஐயப்பன் பாடல் வரிகள்.Padi padiyaaga uyarthumpadi Ayyappan Song Tamil Lyrics
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
ஸ்வாமி சரணம் சரணம் சரணம்
ஸ்வாமி சரணம் சரணம் சரணம்
============
படிப்படியாக உயர்த்தும்படி
ஐயன் பாதபடி பதினெட்டுப்படி …
வணங்கிடும் பக்தர்கள் நினைத்தபடி
வாழ்க்கை அமைந்திடும் நல்லபடி
நல்லபடி நல்லபடி நல்லபடி
படிப்படியாக உயர்த்தும்படி..
கார்த்திகை விரதம் ஏற்றபடி
ஐயன் கருணையில் மந்திரம் சொன்னபடி
இருமுடி ஏந்திட சொல்லும்படி
ஐயன் திருவடிகாண அழைக்கும் படி…
ஐயன் திருவடிகாண அழைக்கும் படி…
அழைக்கும் படி .. அழைக்கும் படி.. அழைக்கும் படி …
படிப்படியாக உயர்த்தும்படி..
தருமம் உலகில் நிலைக்கும்படி
தர்ம சாஸ்தா நிலையாய் சிறந்தபடி
ஆலய வாசல் திறந்த படி ..
அருள் வாரி வழங்கும் சிறந்தபடி
சிறந்த படி.. சிறந்த படி … சிறந்த படி…
படிப்படியாக உயர்த்தும்படி…
சரணம் சரணம் என்றபடி தன்
சன்னிதி வரும் படி செய்யும்படி
அரியும் சிவனையும் சேர்த்தபடி …
தந்தபடி… தந்தபடி.. தந்தபடி
சுவாமியே… சரணம் சரணம் ஐயப்பா
இந்த படிப்படியாக உயர்த்தும்படி | padi padiyaaga uyarthumpadi பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள் படிப்படியாக உயர்த்தும்படி படிப்படியாக உயர்த்தும்படி… போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…