Pradosha Pooja and its benefits – Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

பிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள் – Pradosha Pooja and its benefits – Tamil

============

பிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்

1. துன்பம் நீங்கி – இன்பம் எய்துவர்.

2. மலடு நீங்கி – மகப்பேறு பெறுவர்

3. கடன் நீங்கி – தனம் பெறுவர்

4. வறுமை ஒழிந்து – செல்வம் சேர்ப்பர்

5. நோய் நீங்கி – நலம் பெறுவர்.

6. அறியாமை நீங்கி – ஞானம் பெறுவர்

7. பாவம் தொலைந்து – புண்ணியம் எய்துவர்

8. பிறவி ஒழித்து – முக்தி அடைவர்

மஹா பிரதோஷம்:

ஐந்து வருட பலன் சனிக்கிழமையில் வரும் பிரதோஷ வேளையில் நாள் முழுவதும் உபவாசம் இரு ந்து சிவாலயத்திற்கு சென்று இறைவழிபாடு செய்தால் 5 வரு டம் தினமும் தவறாமல் ஆலய வழிபாடு செய்த பலன் கிடை க்கும். அது மட்டுமில்லாமல் யார் ஒருவர் பஞ்சமா பாதகம் அதாவது மது, மங்கை, கொலை, கொள்ளை, பொய் இவைகள் செய்கின்றார்களோ அவர்களுக்கு மஹாபாதகம் ஏற்படும். இந்த மஹா பாதகத்தை சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ பூஜை அன்று கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் இந்த பஞ்சமா பாதகம் விலகும்.

பலன்கள்:
ஒரு வருட பலன் சனிக்கிழமை தவிர மற்ற கிழமை களில் வரும் பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையாகிய மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் அன்று முழுவதும் உப வாசம் இருந்து சிவாலயத்திற்குச் சென்று ஆலய வழிபாடு செய் தால் ஒருவருக்கு ஒரு வருடம் தினமும் ஆலயம் சென்று வழி ப்பட்ட பலன் கிட்டும்

இந்த | pradosha pooja benefits பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, பிரதோஷ பூஜை பிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment