ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம் பஜனைப் பாடல் இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம் | Oru Kaiyil Damarukam Song Lyrics Tamil காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம் சிவன் பஜனை பாடல் வரிகள். Oru Kaiyil Damarukam Shivan Bhajanai Song Lyrics Tamil | Sivan Devotional Song lyrics

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,

உடையாக புலி தோலை சூடுவார், சிவ சிவ

ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்

சிவ சிவ சிவ

திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா

சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா

ஹர ஹர ஹர

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,

உடையாக புலி தோலை சூடுவார்,

ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்

திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா

சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா

அரிஅயனார் ஒரு புறம், ஆதிசக்தி மறு புறம் அரியணையில் அமர அய்யா

சிவ சிவ மயில் மேலே குமரன் அய்யா

பரிசங்கள் ஒதவும், வான்வெளியில் கோஷமும்,

வணங்கி ஏழு முனிகள் அய்யா

சிவ சிவ

வாத்தியங்கள் முழங்குதே அய்யா

ஹர ஹர ஹர

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,

உடையாக புலி தோலை சூடுவார்,

ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்

திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா

சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா

நந்தியும் பரிவாரங்களும், சுற்றி மூ கணமும் வந்து

சிவனை நின்று வாழ்த்துவாரையா

சிவ சிவ வணங்கி நின்று ஏற்றுவாரையா

இந்திரனும் தேவியும், எட்டில் இசை பாடலும், இசை கேட்டு மயங்கினாரய்யா

சிவ சிவ எப்போதும் வணங்கினாரய்யா

ஹர ஹர ஹர

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,

உடையாக புலி தோலை சூடுவார்,சிவ சிவ

ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்

திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா

சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா

வெள்ளி மலை முருகனும், வேத கோஷ கூட்டமும்

துள்ளி விளையாடும் அய்யா

சிவ சிவ துதி பாடி வருவார் அய்யா

அள்ளி அருள் வீசுவாய், அன்போடு பேசுவாய்,

ஆனந்த கூத்தாடுவாய்

சிவ சிவ அடியாரை காப்பாற்றுவாய் ஹர ஹர ஹர

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,

உடையாக புலி தோலை சூடுவார்,

ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்

திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா

சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா…

இந்த | oru kaiyil damarukam song lyrics tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல் வரிகள், பஜனை பாடல் வரிகள் ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம் | Oru Kaiyil Damarukam Song Lyrics Tamil போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment