Ramachandhram Bhavayami இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ராமசந்த்ரம் பாவயாமி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
ஸ்ரீ ராமபிரான் துதிப் பாடல், ஸ்லோக வரிகள். Ramachandhram Bavayaami Ragukula Thilakam Upe(y)ndhram Tamil Lyrics.
ராமசந்த்ரம் பாவயாமி
ரகுகுல திலகம் உபேந்த்ரம. (ரா).
பூமிஜா நாயகம் புக்தி முக்தி தாயகம்
நாம கீர்த்தன தாரகம் நரவரம் கதமாயிகம். (ரா).
ஸாகேத நகரே நிவஸந்தம்
ஸாம்ராஜ்ய பரதம் பலவந்தம்
ராகேந்து வதனம் பகவந்தம்
ரமணீய கல்யாண குணவந்தம்
காகுத்ஸ்தம் தீமந்தம் கமலாக்ஷம் ஸ்ரீ மந்தம்
நாகே சனுதமனந்தம் நரகுருகுஹ விஹரந்தம். (ரா).
ஸ்ரீ ராம ஜெயம் !!!
இந்த | ramachandhram bavayaami பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Hare Rama songs, Stotram ராமசந்த்ரம் பாவயாமி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…