Kannan engal kannanam Karmega Vannanam Krishna bhajan Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கண்ணன் எங்கள் கண்ணனாம் கார்மேக வண்ணனாம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
கண்ணன் எங்கள் கண்ணனாம் கார்மேக வண்ணனாம் | Kannan engal kannanam Karmega Vannanam Krishna bhajan Tamil Lyrics.
கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார்மேக வண்ணனாம் |2|
வெண்ணெய் உண்ட கண்ணனாம்
மண்ணை உண்ட கண்ணனாம் |2|
கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார்மேக வண்ணனாம் |2|
குழலினாலே மாடுகள்
கூடச்செய்த கண்ணனாம் |2|
கூட்டமாகக் கோபியர்
கூடஆடும் கண்ணனாம் |2|
கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார்மேக வண்ணனாம் |2|
மழைக்கு நல்ல குடையென
மலைபிடித்த கண்ணனாம் |2|
நச்சுப் பாம்பு மீதிலே
நடனமாடும் கண்ணனாம் |2|
கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார்மேக வண்ணனாம் |2|
கொடுமை மிக்க கம்சனைக்
கொன்று வென்ற கண்ணனாம் |2|
தூதுசென்று பாண்டவர் துயரம்
தீர்த்த கண்ணனாம் |2|
கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார்மேக வண்ணனாம் |2|
அர்ஜூனர்க்கு கீதையை
அருளிச் செய்த கண்ணனாம் |2|
நல்லவர்க்கு அருளுவான்
நாங்கள் போற்றும் கண்ணனாம்
கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார்மேக வண்ணனாம் |2|
கார்மேக வண்ணனாம் |2|
இந்த கண்ணன் எங்கள் கண்ணனாம் கார்மேக வண்ணனாம் | kannan engal kannanam karmega vannanam bhajan lyrics tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், கிருஷ்ணன் பஜனை பாடல்கள் கண்ணன் எங்கள் கண்ணனாம் கார்மேக வண்ணனாம் கண்ணன் எங்கள் கண்ணனாம் கார்மேக வண்ணனாம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…