Nataraja Stotram Lyrics in Tamil | Sri Nataraja Stotram இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ நடராஜ ஸ்தோத்ரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

Nataraja Stotram in Tamil | Nataraja Stotram Lyrics in Tamil

ஸத³ஞ்சித முத³ஞ்சித நிகுஞ்சிதபத³ம் ஜ²லஜ²லம் சலிதமஞ்ஜுகடகம்

பதஞ்ஜலி த்³ருக³ஞ்ஜநமநஞ்ஜநமசஞ்சலபத³ம் ஜநநப⁴ஞ்ஜநகரம் ।

கத³ம்ப³ருசிமம்ப³ரவஸம் பரமமம்பு³த³கத³ம்ப³க விட³ம்ப³க க³ளம்

சித³ம்பு³தி⁴மணிம் பு³த⁴ஹ்ருத³ம்பு³ஜரவிம் பரசித³ம்ப³ரநடம் ஹ்ருதி³ ப⁴ஜ ॥ 1 ॥

ஹரம் த்ரிபுரப⁴ஞ்ஜநமநந்தக்ருதகங்கணமக²ண்ட³த³யமந்தரஹிதம்

விரிஞ்சிஸுரஸம்ஹதிபுரந்த⁴ர விசிந்திதபத³ம் தருணசந்த்³ரமகுடம் ।

பரம் பத³ விக²ண்டி³தயமம் ப⁴ஸிதமண்டி³ததநும் மத³நவஞ்சநபரம்

சிரந்தநமமும் ப்ரணவஸஞ்சிதநிதி⁴ம் பரசித³ம்ப³ரநடம் ஹ்ருதி³ ப⁴ஜ ॥ 2 ॥

அவந்தமகி²லம் ஜக³த³ப⁴ங்க³ கு³ணதுங்க³மமதம் த்⁴ருதவிது⁴ம் ஸுரஸரி-

-த்தரங்க³ நிகுரும்ப³ த்⁴ருதி லம்பட ஜடம் ஶமநத³ம்ப⁴ஸுஹரம் ப⁴வஹரம் ।

ஶிவம் த³ஶதி³க³ந்தரவிஜ்ரும்பி⁴தகரம் கரளஸந்ம்ருக³ஶிஶும் பஶுபதிம்

ஹரம் ஶஶித⁴நஞ்ஜயபதங்க³நயநம் பரசித³ம்ப³ரநடம் ஹ்ருதி³ ப⁴ஜ ॥ 3 ॥

அநந்தநவரத்நவிளஸத்கடககிங்கிணி ஜ²லம் ஜ²லஜ²லம் ஜ²லரவம்

முகுந்த³விதி⁴ஹஸ்தக³தமத்³த³ள லயத்⁴வநி தி⁴மித்³தி⁴மித நர்தநபத³ம் ।

ஶகுந்தரத² ப³ர்ஹிரத² நந்தி³முக² த³ந்திமுக² ப்⁴ருங்கி³ரிடிஸங்க⁴நிகடம் ப⁴யஹரம்

ஸநந்த³ஸநகப்ரமுக²வந்தி³தபத³ம் பரசித³ம்ப³ரநடம் ஹ்ருதி³ ப⁴ஜ ॥ 4 ॥

அநந்தமஹஸம் த்ரித³ஶவந்த்³யசரணம் முநிஹ்ருத³ந்தர வஸந்தமமலம்

கப³ந்த⁴ வியதி³ந்த்³வவநி க³ந்த⁴வஹ வஹ்நி மக²ப³ந்து⁴ ரவி மஞ்ஜுவபுஷம் ।

அநந்தவிப⁴வம் த்ரிஜக³த³ந்தரமணிம் த்ரிநயநம் த்ரிபுரக²ண்ட³நபரம்

ஸநந்த³முநிவந்தி³தபத³ம் ஸகருணம் பரசித³ம்ப³ரநடம் ஹ்ருதி³ ப⁴ஜ ॥ 5 ॥

அசிந்த்யமலிப்³ருந்த³ருசிப³ந்து⁴ரக³ளம் குரித குந்த³ நிகுரும்ப³ த⁴வளம்

முகுந்த³ ஸுரப்³ருந்த³ ப³லஹந்த்ரு க்ருதவந்த³ந லஸந்தமஹிகுண்ட³லத⁴ரம் ।

அகம்பமநுகம்பிதரதிம் ஸுஜநமங்க³ளநிதி⁴ம் க³ஜஹரம் பஶுபதிம்

த⁴நஞ்ஜயநுதம் ப்ரணதரஞ்ஜநபரம் பரசித³ம்ப³ரநடம் ஹ்ருதி³ ப⁴ஜ ॥ 6 ॥

பரம் ஸுரவரம் புரஹரம் பஶுபதிம் ஜநித த³ந்திமுக² ஷண்முக²மமும்

ம்ருட³ம் கநகபிங்க³ளஜடம் ஸநகபங்கஜரவிம் ஸுமநஸம் ஹிமருசிம் ।

அஸங்க⁴மநஸம் ஜலதி⁴ ஜந்மக³ரளம் கப³லயந்தமதுலம் கு³ணநிதி⁴ம்

ஸநந்த³வரத³ம் ஶமிதமிந்து³வத³நம் பரசித³ம்ப³ரநடம் ஹ்ருதி³ ப⁴ஜ ॥ 7 ॥

அஜம் க்ஷிதிரத²ம் பு⁴ஜக³புங்க³வகு³ணம் கநகஶ்ருங்கி³த⁴நுஷம் கரளஸ-

-த்குரங்க³ ப்ருது²டங்கபரஶும் ருசிர குங்குமருசிம் ட³மருகம் ச த³த⁴தம் ।

முகுந்த³ விஶிக²ம் நமத³வந்த்⁴யப²லத³ம் நிக³மப்³ருந்த³துரக³ம் நிருபமம்

ஸசண்டி³கமமும் ஜ²டிதிஸம்ஹ்ருதபுரம் பரசித³ம்ப³ரநடம் ஹ்ருதி³ ப⁴ஜ ॥ 8 ॥

அநங்க³பரிபந்தி²நமஜம் க்ஷிதிது⁴ரந்த⁴ரமலம் கருணயந்தமகி²லம்

ஜ்வலந்தமநலந்த³த⁴தமந்தகரிபும் ஸததமிந்த்³ரஸுரவந்தி³தபத³ம் ।

உத³ஞ்சத³ரவிந்த³குலப³ந்து⁴ஶதபி³ம்ப³ருசி ஸம்ஹதி ஸுக³ந்தி⁴ வபுஷம்

பதஞ்ஜலிநுதம் ப்ரணவபஞ்ஜரஶுகம் பரசித³ம்ப³ரநடம் ஹ்ருதி³ ப⁴ஜ ॥ 9 ॥

இதி ஸ்தவமமும் பு⁴ஜக³புங்க³வ க்ருதம் ப்ரதிதி³நம் பட²தி ய꞉ க்ருதமுக²꞉

ஸத³꞉ ப்ரபு⁴பத³த்³விதயத³ர்ஶநபத³ம் ஸுலலிதம் சரணஶ்ருங்க³ரஹிதம் ।

ஸர꞉ ப்ரப⁴வ ஸம்ப⁴வ ஹரித்பதி ஹரிப்ரமுக² தி³வ்யநுத ஶங்கரபத³ம்

ஸ க³ச்ச²தி பரம் ந து ஜநுர்ஜலநிதி⁴ம் பரமது³꞉க²ஜநகம் து³ரிதத³ம் ॥ 10 ॥

இதி ஶ்ரீ பதஞ்ஜலிமுநி ப்ரணீதம் சரணஶ்ருங்க³ரஹித நடராஜ ஸ்தவம் ॥

நடராஜ ஸ்தோத்ரம் பதஞ்சலி ரிஷியால் எழுதப்பட்டது. இது சரண சிருங்கா ஸ்தோத்திரம் அல்லது ஷம்பு நடனம் அல்லது நடேஷாஷ்டகம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஶ்ரீ நடராஜ ஸ்தோத்ரம் | nataraja stotram tami lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை, Pradosham songs lyrics in tamil, பிரதோஷ கால மந்திரம், Pradosham Sivan Song ஶ்ரீ நடராஜ ஸ்தோத்ரம் ஸ்ரீ நடராஜ ஸ்தோத்ரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment