Title : காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது! சீர்காழி முருகன் பாடல் வரிகள். Kaalai Ilam kathiril Unthan Katchi Sung By Sirkazhi Govindarajan – Murugan Devotional Song lyrics

============

காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது

கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது!

(காலை இளம் கதிரில்)

கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது

கலையாதது நிலை ஆகுது கதி ஆகுது!

(காலை இளம் கதிரில்)

(முதல்)

மாலை வெயில் மஞ்சளிலே உன் மேனி மின்னுது – அந்தக்

கோலம் கண்டு உள்ளம் கொள்ளை உறுதி கொள்ளுது

குமரா உனை மனம் நாடுது; கூத்தாடுது!

(காலை இளம் கதிரில்)

சோலை மலர்க் கூட்டம் உந்தன் தோற்றம் கொள்ளுது – சிவ

சுப்பிரமண்யம் சுப்பிரமண்யம் என்று சொல்லுது

சுகம் ஆகுது! குக நாமமே! சொல் ஆகுது!!

(காலை இளம் கதிரில்)

வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரம் ஆகுது

“வெற்றி வேல், சக்தி வேலா” என்றே சேவல் கூவுது

“சக்தி வேல் சக்தி வேல்” என்றே சேவல் கூவுது

வினை ஓடுது! வடி வேல் அது, துணையாகுது!!

(காலை இளம் கதிரில்)

பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே

நான் பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே

உருவாகுது திருவாகுது

குருநாதனே முருகா …

(காலை இளம் கதிரில்)

இந்த | kaalai Ilam kathiril unthan katchi பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, Sirkazhi Govindarajan songs காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment