Harahara Siva siva Ambalavana Bhajan Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஹரஹர சிவ சிவ அம்பலவாணா பொன்னம்பலவாணா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
ஹரஹர சிவ சிவ அம்பலவாணா அம்பலவாணா பொன்னம்பலவாணா (ஹரஹர ) சிவன் பக்தி பாடல் வரிகள். Harahara Siva siva Ambalavana Bhajan Lyrics Tamil Lyrics
============
ஹரஹர சிவ சிவ அம்பலவாணா
அம்பலவாணா பொன்னம்பலவாணா (ஹரஹர )
ஆனந்த தாண்டவ நடராஜா
நடராஜா நடராஜா
நர்த்தன சுந்தர நடராஜா
சிவராஜா சிவராஜா
சிவகாமி ப்ரிய சிவராஜா
சித்சபேசா நடராஜா
சிதம்பரேசா நடராஜா(ஹரஹர)
இந்த | harahara siva siva ambalavana பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics ஹரஹர சிவ சிவ அம்பலவாணா பொன்னம்பலவாணா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…