Friday, February 13, 2026
HomeSivan Songsஈசனே சிவனே போற்றி! இறைவா உன் திருத்தாள்போற்றி! | esane sivane potri iraiva un...

ஈசனே சிவனே போற்றி! இறைவா உன் திருத்தாள்போற்றி! | esane sivane potri iraiva un thiruthal potri

Esane sivane Potri ! Iraiva Un Thiruthal Potri ! இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஈசனே சிவனே போற்றி! இறைவா உன் திருத்தாள்போற்றி! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஈசனே சிவனே போற்றி! இறைவா உன் திருத்தாள்போற்றி! பாடல் வரிகள் – Esane sivane Potri ! Iraiva Un Thiruthal Potri ! Tamil Lyrics

நீரினை சிரசில் கொண்டு

நெருப்பினை கையில் கொண்டு

பாரினில் பக்தர்தம்மை

பாசமுடனே காக்கும்

============

ஈசனே சிவனே போற்றி!

இறைவா உன் திருத்தாள்போற்றி!

வாசமாய் வாழ்க்கை மாறிட

வணங்குவோம் சிவனின் பாதம்

சிவம் என்று சொல்லும்போதே

சிந்தையது தெளிவு பெறும்

அவன் கருணைகங்கை

ஆறாகப் பாய்ந்துவரும்

நினைவெலாம் சிவமயம்

நித்தியமென்றாகிவிட்டால்

கனவிலும் எமபயமில்லை

கருத்தினில் இதனைக்கொள்வோம்!

அன்பிற்குமறுபெயராய்

அகிலத்தை ஆளுபவன்

என்புக்கு உள்கடந்துமனத்தில்

ஏகாந்தமாய் இருக்கின்றவன்

உருவமாய் உள்ளவனே

உள்ளத்தில் உறைவதை

உணர்ந்தபின் தாழ்வில்லை

உமாமகேசுவரனின்

கருணைக்கு ஏது எல்லை!

இந்த ஈசனே சிவனே போற்றி! இறைவா உன் திருத்தாள்போற்றி! | esane sivane potri iraiva un thiruthal potri பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, Stotram, சிவன் பாடல் வரிகள் ஈசனே சிவனே போற்றி! இறைவா உன் திருத்தாள்போற்றி! ஈசனே சிவனே போற்றி! இறைவா உன் திருத்தாள்போற்றி! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments