கடுமையான நிதி சிக்கல்கள் மற்றும் கடன்களிலிருந்து விடுபட ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்ரம் பாராயணம் செய்யுங்கள் இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அட்சரமாலை | Sri Lakshmi Narasimha Atcharamalai Lyrics Tamil காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
இது அகர முதல் அட்சரங்கள் ஒவ்வொன்றாகத் துவங்கப் பாடப்பெற்றிருப்பதால் அட்சரமாலை எனப் பெயர் பெற்றுள்ளது.
ஜய ஜய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜயஹரி லக்ஷ்மீ நரசிம்ஹ
அனாதரக்ஷக நரசிம்ஹ
ஆபத் பாந்தவ நரசிம்ஹ
இஷ்டார்த்தப்ரத நரசிம்ஹ
ஈஷ்பரேஷ நரசிம்ஹ
உக்ரஸ்வரூப நரசிம்ஹ
ஊர்த்வாபாஹூ நரசிம்ஹ.
எல்லாரூப நரசிம்ஹ
ஐஸ்வர்யப்ரத நரசிம்ஹ
ஓங்கார ரூப நரசிம்ஹ
ஔஷத நாம நரசிம்ஹ.
அம்பரவாஸ நரசிம்ஹ
காமஜனக நரசிம்ஹ
கிரீடதாரி நரசிம்ஹ
ககபதிவாஸன நரசிம்ஹ.
கதாதரனே நரசிம்ஹ
கர்ப்ப நிர்ப்பேதந நரசிம்ஹ
கிரிதரவாஸ நரசிம்ஹ
கௌதம பூஜித நரசிம்ஹ.
கடிகாசல ஸ்ரீ நரசிம்ஹ
சதுர்புஜனே நரசிம்ஹ
சதுராயுத்தர நரசிம்ஹ
ஜ்யோதிஸ்வரூப நரசிம்ஹ.
தந்தே தாயியு நரசிம்ஹ
த்ரிநேத்ரதாரி நரசிம்ஹ
தநுஜா மர்த்தன நரசிம்ஹ
தீனநாத நரசிம்ஹ.
துக்க நிவாரக நரசிம்ஹ
தேவாதி தேவ நரசிம்ஹ
ஜ்ஞானப்ரதனே நரசிம்ஹ
நரகிரி ரூப நரசிம்ஹ.
நர நாராயண நரசிம்ஹ
நித்யானந்த நரசிம்ஹ
நரம்றாகரூப நரசிம்ஹ
நாமகிரீஷ நரசிம்ஹ.
பங்கஜானன நரசிம்ஹ
பாண்டுரங்க நரசிம்ஹ
ப்ரஹ்லாத வரத நரசிம்ஹ
பிநாகதாரி நரசிம்ஹ.
புராணபுருஷ நரசிம்ஹ
பவபயஹரண நரசிம்ஹ
பக்தஜன ப்ரிய நரசிம்ஹ
பக்தோத்தார நரசிம்ஹ.
பக்தானுக்ரஹ நரசிம்ஹ
பக்தரக்ஷக நரசிம்ஹ
முநிஜன ஸேவித நரசிம்ஹ
ம்ருகரூபதாரி நரசிம்ஹ.
யக்ஞ புருஷ நரசிம்ஹ
ரங்கநாத நரசிம்ஹ
லக்ஷ்மீ ரமணா நரசிம்ஹ
வங்கிபுரிஷ நரசிம்ஹ.
சாந்தமூர்த்தி நரசிம்ஹ
ஷட்வர்கதாரி நரசிம்ஹ
சர்வ மங்கள நரசிம்ஹ
சித்திபுருஷ நரசிம்ஹ.
சங்கடஹர நரசிம்ஹ
சாளிக்ராம நரசிம்ஹ
ஹரிநாராயண நரசிம்ஹ
க்ஷேமகாரி நரசிம்ஹ.
ஜெய ஜெயலக்ஷ்மீ நரசிம்ஹ
ஜெயசுப மங்கள நரசிம்ஹ
ஜய ஜய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜயஹரி லக்ஷ்மீ நரசிம்ஹ.
இந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அட்சரமாலை | Sri Lakshmi Narasimha Atcharamalai Lyrics Tamil | sri lakshmi narasimha atcharamalai lyrics tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Vishnu songs, பெருமாள் பாடல்கள், Ekadasi Songs, ஏகாதசி பாடல்கள், Slokas, Stotram, God Narasimha ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அட்சரமாலை | Sri Lakshmi Narasimha Atcharamalai Lyrics Tamil ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அட்சரமாலை | Sri Lakshmi Narasimha Atcharamalai Lyrics Tamil போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…