Om Om Ayyappa Om Gurunatha Ayyappa Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஓம் ஓம் ஐயப்பா ஓம் குரு நாதா ஐயப்பா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குரு நாதா ஐயப்பா பாடல் வரிகள். Om Om Ayyappaa Om Gurunaathaa Ayyappaa – K. Veeramani Ayyappa song Tamil Lyrics
சாமி ! வீடியோ பாருங்க
ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குரு நாதா ஐயப்பா
அரனார் பாலா ஐயப்பா
அம்பிகை பாலா ஐயப்பா (ஓம் ஓம் )
ஆபத் பாந்தவா ஐயப்பா
ஆதி பராபரா ஐயப்பா (ஓம் ஓம் )
இருமுடிப் பிரியா ஐயப்பா
இரக்கம் மிகுந்தவா ஐயப்பா (ஓம் ஓம் )
ஈசன் மகனே ஐயப்பா
ஈஸ்வர மைந்தா ஐயப்பா (ஓம் ஓம் )
உமையாள் பாலா ஐயப்பா
உறுதுணை நீயே ஐயப்பா (ஓம் ஓம் )
ஊக்கம் தருபவா ஐயப்பா
ஊழ்வினை அறுப்பவா ஐயப்பா (ஓம் ஓம் )
எங்கும் நிறைந்தவா ஐயப்பா
எங்கள் நாயகா ஐயப்பா (ஓம் ஓம் )
பம்பையின் பாலா ஐயப்பா
பந்தள வேந்தே ஐயப்பா (ஓம் ஓம் )
வன்புலி வாஹனா ஐயப்பா
வனத்திலிருப்பவா ஐயப்பா
சபரி கிரீஸா ஐயப்பா
சாந்த சொரூபே ஐயப்பா (ஓம் ஓம் )
சபரி கிரீஸா ஐயப்பா
சாஸ்வத ரூபே ஐயப்பா (ஓம் ஓம் )
இந்த | om om ayyappaa om gurunaathaa பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், ஐயப்பன் குத்து பாட்டு, வீரமணி ஐயப்பன் பாடல்கள், ஐயப்பன் பஜனை பாடல், Ayyappan Bajanai Paadal, Ayyappan Tamil Song Lyrics ஓம் ஓம் ஐயப்பா ஓம் குரு நாதா ஐயப்பா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…