Sri Adi Varaha stotram (Bhudevi kritam) இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ ஆதிவராஹ ஸ்தோத்ரம் : பூதேவீ க்ருதம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
த⁴ரண்யுவாச ।
நமஸ்தே தே³வதே³வேஶ வராஹவத³நா(அ)ச்யுத ।
க்ஷீரஸாக³ரஸங்காஶ வஜ்ரஶ்ருங்க³ மஹாபு⁴ஜ ॥ 1 ॥
உத்³த்⁴ருதாஸ்மி த்வயா தே³வ கல்பாதௌ³ ஸாக³ரராம்ப⁴ஸ꞉ ।
ஸஹஸ்ரபா³ஹுநா விஷ்ணோ தா⁴ரயாமி ஜக³ந்த்யஹம் ॥ 2 ॥
அநேகதி³வ்யாப⁴ரணயஜ்ஞஸூத்ரவிராஜித ।
அருணாருணாம்ப³ரத⁴ர தி³வ்யரத்நவிபூ⁴ஷித ॥ 3 ॥
உத்³யத்³பா⁴நுப்ரதீகாஶபாத³பத்³ம நமோ நம꞉ ।
பா³லசந்த்³ராப⁴த³ம்ஷ்ட்ராக்³ர மஹாப³லபராக்ரம ॥ 4 ॥
தி³வ்யசந்த³நலிப்தாங்க³ தப்தகாஞ்சநகுண்ட³ல ।
இந்த்³ரநீலமணித்³யோதிஹேமாங்க³த³விபூ⁴ஷித ॥ 5 ॥
வஜ்ரத³ம்ஷ்ட்ராக்³ரநிர்பி⁴ந்ந ஹிரண்யாக்ஷமஹாப³ல ।
புண்ட³ரீகாபி⁴தாம்ராக்ஷ ஸாமஸ்வநமநோஹர ॥ 6 ॥
ஶ்ருதிஸீமந்தபூ⁴ஷாத்மந் ஸர்வாத்மந் சாருவிக்ரம ।
சதுராநநஶம்பு⁴ப்⁴யாம் வந்தி³தா(ஆ)யதலோசந ॥ 7 ॥
ஸர்வவித்³யாமயாகார ஶப்³தா³தீத நமோ நம꞉ ।
ஆநந்த³விக்³ரஹா(அ)நந்த காலகால நமோ நம꞉ ॥ 8 ॥
இதி ஶ்ரீஸ்கந்த³புராணே வேங்கடாசலமாஹாத்ம்யே பூ⁴தே³வீ க்ருத ஶ்ரீ ஆதி³வராஹ ஸ்தோத்ரம் ।
இந்த | sri adi varaha stotram பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Vishnu songs, பெருமாள் பால்கள், Varaha moorthy, வராக மூர்த்தி, Stotram ஸ்ரீ ஆதிவராஹ ஸ்தோத்ரம் : பூதேவீ க்ருதம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…