Palaniyile paal manakkum peruvila paar pugazhum thai poosa இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பழனியிலே பால் மணக்கும் பெருவிழா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

பழனியிலே பால் மணக்கும் பெருவிழா பார் புகழும் தைப்பூச‌ திருவிழா முத்தான‌ முருகன் பாடல். Palaniyile paal manakkum peruvila paar pugazhum thai poosa thiruvizha – Murugan Devotional Song lyrics.

பழனியிலே பால் மணக்கும் பெருவிழா

பார் புகழும் தைப்பூச‌ திருவிழா

பழனியிலே பால் மணக்கும் பெருவிழா

பார் புகழும் தைப்பூச‌ திருவிழா

வேல் வேல் வெற்றி வேல்

வேல் வேல் வெற்றி வேல்

வேல் வேல் வீர வேல்

வேல் வேல் வீர வேல்

வேல் வேல் வெற்றி வேல்

வேல் வேல் வெற்றி வேல்

வேல் வேல் வீர வேல்

வேல் வேல் வீர வேல்

சண்முக நதியில் மணல் வெளி எங்கும்

காவடி அலங்காரம்

சிவசக்தி வேலனின் திருப்புகழ் பாடும்

அடியவர் திருக்கோலம்

தனை மறந்து பக்தர்கள்

ஆடும் காவடி சிங்காரம்

தான் எனும் ஆணவம் நீக்கும்

பேர் இன்ப வைபோகம்

வேல் வேல் வெற்றி வேல்

வேல் வேல் வெற்றி வேல்

வேல் வேல் வீர வேல்

வேல் வேல் வீர வேல்

வேல் வேல் வெற்றி வேல்

வேல் வேல் வெற்றி வேல்

வேல் வேல் வீர வேல்

வேல் வேல் வீர வேல்

காவடிகள் பல நூறு ஆயிரம் நமக்கு

காய் கூடும் பிராத்தனை பல ஆயிரம்

காவடிகள் பல நூறு ஆயிரம் நமக்கு

காய் கூடும் பிராத்தனை பல ஆயிரம்

சேவர்க்கொடி வேலன் கோயில் கோபுரம் கண்டு

சிந்திப்போர்க்கு நன்மை சேரும் ஆயிரம்

சேவர்க்கொடி வேலன் கோயில் கோபுரம் கண்டு

சிந்திப்போர்க்கு நன்மை சேரும் ஆயிரம்

பழனியிலே பால் மணக்கும் பெருவிழா

பார் புகழும் தைப்பூச‌ திருவிழா

வேல் வேல் வெற்றி வேல்

வேல் வேல் வெற்றி வேல்

வேல் வேல் வீர வேல்

வேல் வேல் வீர வேல்

வேல் வேல் வெற்றி வேல்

வேல் வேல் வெற்றி வேல்

வேல் வேல் வீர வேல்

வேல் வேல் வீர வேல்

இந்த | palaniyile paal manakkum peruvila paar pugazhum thai poosa பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், Murugan songs பழனியிலே பால் மணக்கும் பெருவிழா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment