Friday, January 16, 2026
HomeMurugar Songsவேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்ற வேலவா | velava vadi velava vedanaga...

வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்ற வேலவா | velava vadi velava vedanaga vanthu nindra velava

Velava Vadi Velava Vedanaga Vanthu Nindra Velava இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்ற வேலவா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்ற வேலவா ஓடிவா அன்பரை நாடிவா – ஏ.ஆர். ர‌மணி அம்மாள் பாடிய முருகன் பாடல் வரிகள். Velava Vadi Velava Vedanaga Vanthu Nindra Velava Odi Vaa Anbarai Nadi Vaa by A.R Ramani Ammal Murugan Songs – Lord Murugan Devotional songs Tamil Lyrics

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

வள்ளி மணவாளனுக்கு அரோகரா

============

வேலவா வடி வேலவா

வேடனாக வந்து நின்ற வேலவா

ஓடிவா அன்பரை நாடிவா

ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா

சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா – ஆடிவா

சிங்கார வேலுடனே ஓடிவா-ஓடிவா

சிந்தையிலே நினைப்பவரை நாடிவா- உன்னை

சின்னஞ்சிறு சிவகுமரா ஓடிவா (வேலவா வடி வேலவா)

முத்தே ரத்தினமே முருகையா-முருகையா

முழுமதி முகத்தவனே கந்தையா – கந்தையா

முத்தகனே வினை தீர்க்கும் வேலையா

வடி வேலையா உன் கையில் வேலையா

அந்த வெள்ளிமலை நாதன் பெற்ற சின்னையா (வேலவா வடி வேலவா)

இந்த வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்ற வேலவா | velava vadi velava vedanaga vanthu nindra velava பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், ஏ.ஆர். ர‌மணி அம்மாள் பாடல் வரிகள், A.R Ramani Ammal Songs, Murugan songs வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்ற வேலவா வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்ற வேலவா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments