Friday, February 13, 2026
HomeMurugar Songsதந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை | thanthaikku guruvaagi thanthitta swamimalai

தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை | thanthaikku guruvaagi thanthitta swamimalai

Title : தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை | tamilgod.org இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை ஓம் எனும் பிரணவத்திற்கு உண்மை-‘பத்மஸ்ரீ’ யேசுதாஸ் பாடிய முருகன் பாடல் வரிகள். Thanthaikku guruvaagi thanthitta swamimalai song lyrics by K J Yesydas Songs – Lord Murugan Devotional songs Tamil Lyrics

============

தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை

ஓம் எனும் பிரணவத்திற்கு உண்மை

தத்துவப்பொருளுரைத்து

கருணை வடிவானவா சுவாமிநாதா

சரணம் சரணம் முருகா சரணம் (தந்தை)

பக்திச்சுவை தித்திடும் தனிஉரு சக்திச் சிவ

முத்துக்குமரனையே வணங்கிடுவோம்

முத்தக்கொரு வித்தாவான் முருகன் முதல் பொருளாய்

நின்கின்ற அழகனையே நினைத்திடுவோம்

நினைத்தாலும் அழைத்தாலும் நீ

துணையாகி அருள் தரவே வருவாயப்பா

உலகம் வலம் வந்த உமையாள் மைந்தனே

சுவாமி நாதனே சரணமய்யா (தந்தை)

திங்கள் முகம் பொங்கிடநல்பொழிவுடன்

தோகையில் வாகனமதில் நீயே வா வேல்முருகா

எங்கும் வளம் பெருகிட என்றென்றும்

ஏழிசையாய்கேட்கின்ற இசைத்தமிழே மால்மருகா

பொறிவண்டு சுருதி கூட்டிடும் திருவேரகம் உரையும் திருமாலே

அறிவில் தெழிவும் அஞ்சாத உறதியும் தரவே வருவாய் முருகய்யா (தந்தை)

இந்த தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை | thanthaikku guruvaagi thanthitta swamimalai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், K. J. Yesudas, Murugan songs தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments