Sollil Tamizhai vaithu porulil unnai vaithal Song Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சொல்லில் தமிழை வைத்து பொருளில் உன்னை வைத்தால் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

சொல்லில் தமிழை வைத்து பாடல் வரிகள் | Sollil Tamizhai vaithu Song Tamil Lyrics

சொல்லில் தமிழை வைத்து

பொருளில் உன்னை வைத்தால்

நல்ல கவிதை வரும் … முருகா

நால்வகை இன்பம் வரும்

(சொல்லில் … )

செம்மை மனம் வளர்த்து

சேவலை அங்குவைத்தால் (2)

முன்மை பிறப்பினிலும் …

முருகா முக்தியும்

கொடுப்பவன் நீ

(சொல்லில் … )

கற்பனைச் சோலை வைத்து

கலை மயில் ஆட வைத்தால் (2)

அற்புதம் கோடி உண்டு …

முருகா அழியும் வினை இரண்டு

(சொல்லில் … )

பார்வையில் குன்றம் வைத்து

பாசத்தில் உன்னை வைத்தால்

ஓர் ஒளி காட்டிவைப்பாய் … முருகா

ஓம் என கூட்டிவைப்பாய்

(சொல்லில் … )

முருகா … முருகா … முருகா …

முருகா … முருகா … முருகா.

இந்த சொல்லில் தமிழை வைத்து பொருளில் உன்னை வைத்தால் | sollil tamizhai vaithu porulil unnai vaithal பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Murugan songs, பாடல் வரிகள், முருகன் பாடல் வரிகள், டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல் சொல்லில் தமிழை வைத்து பொருளில் உன்னை வைத்தால் சொல்லில் தமிழை வைத்து பொருளில் உன்னை வைத்தால் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment