Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ ஐயனின் நாமத்தை ஐயப்பன் நாமத்தை : கே. வீரமணி பாடியது. Ellorum Sernthu Sollungo Song song Tamil Lyrics
சாமி ! வீடியோ பாருங்க
சுவாமியே .. சரணம் ஐய்யப்போ
கன்னிமூல கணபதி பகவானே… சரணம் ஐய்யப்போ
ஹரிஹர சுதனே… சரணம் ஐய்யப்போ
அச்சன்கோவில் ஆண்டவனே… சரணம் ஐய்யப்போ
அனாத இரட்சகரே.. சரணம் ஐய்யப்போ
சாமியே ஐயப்போ.. சாமி சரணம் ஐயப்ப சரணம்
வில்லாளி வீரனே வீரமணிகண்டனே.. .
சாமியே ஐயப்போ.. சாமி சரணம் ஐயப்ப சரணம்
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
ஐயனின் நாமத்தை ஐயப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை ஐயப்பன் நாமத்தை
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
முத்துமணி பவள நகை புன்சிரிப்பை பாருங்கோ
மாதவனை மெய்யப்பனை மனம்மகிழ்ந்து பாடுங்கோ
முத்துமணி பவள நகை புன்சிரிப்பை பாருங்கோ
மாதவனை மெய்யப்பனை மனம்மகிழ்ந்து பாடுங்கோ
குழந்தை உள்ளம் கொண்டவனை கோடி மக்கள் பாடுங்கோ
குழந்தை உள்ளம் கொண்டவனை கோடி மக்கள் பாடுங்கோ
அழகுமலை ஓடிவந்து அபிஷேகம் செய்யுங்கோ
அழகுமலை ஓடிவந்து அபிஷேகம் செய்யுங்கோ
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
ஐயனின் நாமத்தை ஐயப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை ஐயப்பன் நாமத்தை
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
கேட்டதெல்லாம் கொடுப்பவனை கீர்த்தியுடன் பாடுங்கோ
நினைத்ததெல்லம் முடிப்பவனை பக்தியுடன் நாடுங்கோ
கேட்டதெல்லாம் கொடுப்பவனை கீர்த்தியுடன் பாடுங்கோ
நினைத்ததெல்லம் முடிப்பவனை பக்தியுடன் நாடுங்கோ
நாட்டமுடன் பதினெட்டு படியேறி கூடுங்கோ
நாட்டமுடன் பதினெட்டு படியேறி கூடுங்கோ
பந்தள குமரனை பணிவுடன் பாடுங்கோ
பந்தள குமரனை பணிவுடன் பாடுங்கோ
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
ஐயனின் நாமத்தை ஐயப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை ஐயப்பன் நாமத்தை
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ.. எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
சுவாமியே .. சரணம் ஐய்யப்போ
சுவாமியே .. சரணம் ஐய்யப்போ
இந்த எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ | ellorum sernthu sollungo ayyanin naamathai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…