Saravanabava Enum Thirumanthiram Thanai Lyrics in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சரவணபவ எனும் திருமந்திரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
============
Saravanabava Enum Thirumanthiram Thanai Lyrics in Tamil
சரவணபவ எனும் திருமந்திரம் தனை
சதா ஜபி என் நாவே!
ஓம் சரவணபவ எனும் திருமந்திரம் தனை
சதா ஜபி என் நாவே!
புரமெரித்த பரமன் நெற்றிக் கண்ணில் உதித்த
போத சொரூபன் பொற்பாதம் தனைப் பணிந்து
ஓம் சரவணபவ எனும் திருமந்திரம் தனை
சதா ஜபி என் நாவே!
மண்மிசை கிடந்துழல் பிறவிப் பிணியைத் தீர்க்கும்
மாயை அகலப் பேரின்ப நெறியில் சேர்க்கும்
தண்மதி நிகர் குளிர் கருணை நிலவு உமிழும்
சண்முக ப்ரிய சடாக்ஷர பாவன
ஓம் சரவணபவ எனும் திருமந்திரம் தனை
சதா ஜபி என் நாவே!
இந்த சரவணபவ எனும் திருமந்திரம் | saravanabava enum thirumanthiram thanai lyric tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Murugan songs, பாடல் வரிகள், முருகன் பாடல் வரிகள் சரவணபவ எனும் திருமந்திரம் சரவணபவ எனும் திருமந்திரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…