Friday, January 16, 2026
HomeAyyappan Songsஐயனைக் காண வாருங்கள் பாடல் வரிகள் | ayyanai kaana vaarungkal

ஐயனைக் காண வாருங்கள் பாடல் வரிகள் | ayyanai kaana vaarungkal

Ayyanai Kaana Vaarungkal Azhagu Meyyanai Kaana Vaarungkal இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஐயனைக் காண வாருங்கள்! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஐயனைக் காண வாருங்கள்! அழகு மெய்யனைக் காண வாருங்கள்!- ஐயப்பன் பாடல் வரிகள். Ayyanai Kaana Vaarungkal Azhagu Meyyanai Kaana Vaarungkal – Ayyappan Devotional songs Tamil Lyrics

============

ஐயனைக் காண வாருங்கள்!

அழகு மெய்யனைக் காண வாருங்கள்!

உள் உருகி பாடுவோம் வாருங்கள்!

நல் உறவு சமைப்போம் வாருங்கள்!

நோன்பிருப்போம் வாருங்கள்!

நைந்துருகுவோம் வாருங்கள்!

பேதம் களைவோம் வாருங்கள்!

போதம் பெருவோம் வாருங்கள்!

இருமுடி தாங்குவோம் வாருங்கள்! இணைந்திருப்போம் வாருங்கள்!

மலை ஏறிச் செல்வோம் வாருங்கள்!

ஐயன் மனமிறங்கி அருள்வான் பாருங்கள்!

ஐயனைக் காண வாருங்கள்!

அழகு மெய்யனைக் காண வாருங்கள்!

இந்த | ayyanai kaana vaarungkal பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள் ஐயனைக் காண வாருங்கள்! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments