Mayilerum Mannava En manamera Inku Vaa இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மயிலேறும் மன்னவா – என் மனமேற இங்கு வா! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

மயிலேறும் மன்னவா – என் மனமேற இங்கு வா! சீர்காழி கோவிந்தராஜன் பாடிய‌ முருகன் பாடல். Mayilerum Mannava En manamera Inku Vaa – Murugan Devotional Song sung by Seerkazhi S Govindarajan

மயிலேறும் மன்னவா – என்

மனமேற இங்கு வா!

செயல் வீரன் அல்லவா – உன்

சிறப்பெல்லாம் சொல்லவா

(மயிலேறும்)

அறிவான அமுதம் நீ

அழகான குமுதம் நீ

அறிவான அமுதம் நீ – என்றும்

அழகான குமுதம் நீ

நெறியோடு நடப்பவரை

வாழ்த்துகின்ற தலைவன் நீ

(மயிலேறும்)

அகந்தையில்லா மனம் அமைத்தேன்

அன்பால் அரங்கமைத்தேன்

புகழ் மிகுந்த உன் வரவை

பொன் போல் நோக்குகின்றேன்

(மயிலேறும்)

நூறுமுகம் இருந்தாலும்

ஆறுமுகம் போல் வருமா

சீறிவரும் புயல்களையும்

சிரித்தே அடக்கிடுவாய் சீறிவரும் புயல்களையும் – நீ

சிரித்தே அடக்கிடுவாய்

மயிலேறும் மன்னவா – என்

மனமேற இங்கு வா

செயல் வீரன் அல்லவா – உன்

சிறப்பெல்லாம் சொல்லவா.

இந்த | mayilerum mannava murugan song lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், Murugan songs, Seerkazhi S Govindarajan Songs மயிலேறும் மன்னவா – என் மனமேற இங்கு வா! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment