Friday, February 13, 2026
HomeMurugar SongsKoovi Azhaithaal Kural Koduppaan | கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் | koovi azhaithaal...

Koovi Azhaithaal Kural Koduppaan | கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் | koovi azhaithaal kural koduppaan murugan song tamil lyrics

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் பாடல் வரிகள் இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் Koovi Azhaithaal Kural Koduppaan | கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் (x2)

பரம் குன்றம் ஏறி நின்று குமாரா என்று

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

பரம் குன்றம் ஏறி நின்று குமாரா என்று

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

பூவிதழ் மலர்ந்தருள் புன்னகை புரிவான் (x3)

புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் தெரிவான் (x3)

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

பரம் குன்றம் ஏறி நின்று குமாரா என்று

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

தேவியார் இருவர் மேவிய குகனை (x3)

திங்களை அணிந்த சங்கரன் மகனை

தேவியார் இருவர் மேவிய குகனை

திங்களை அணிந்த சங்கரன் மகனை

பாவலர் யாவரும் பாடிய வேந்தனை (x3)

பொன் மயில் ஏறிடும் ஷண்முக நாதனை (x3)

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

பரம் குன்றம் ஏறி நின்று குமாரா என்று

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

பரம் குன்றம் ஏறி நின்று குமாரா என்று

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

======================================

ராகம்: வாலாஜி/வாலாச்சி

தாளம்: ஆதி

இசையமைப்பாளர்: வாலி

பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ

இந்த Koovi Azhaithaal Kural Koduppaan | கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் | koovi azhaithaal kural koduppaan murugan song tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs Koovi Azhaithaal Kural Koduppaan | கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் Koovi Azhaithaal Kural Koduppaan | கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments