Monday, December 8, 2025
HomeMurugar Songsகந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் | kandhan thiruneeru anindhaal

கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் | kandhan thiruneeru anindhaal

Kandhan thiruneeru anindhaal kandapini odividum இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் -‘பத்மஸ்ரீ’ டி.எம். சௌந்தரராஜன் பாடிய முருகன் பாடல் வரிகள். Kandhan thiruneeru anindhaal kandapini odividum Kundhagangal maari inbam kudumbathai naadi varum song lyrics by T.M Soundara Rajan Songs – Lord Murugan Devotional songs Tamil Lyrics

============

கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்

குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும். (கந்தன்).

சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறு அணிந்தால்

வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்து போய்விடுவாள்

அந்தநேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடிவந்து

சிந்தையை குளிரவைக்க சொந்தம் கொண்டாடிடுவாள். (கந்தன்).

மனம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா

மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியை பெருக்குதடா

தினம் தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடுடா

தீர்ந்திடும் அச்சமெல்லாம் தெய்வம் துணை காட்டுமாடா. (கந்தன்).

இந்த கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் | kandhan thiruneeru anindhaal பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், T. M. Soundararajan, டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல், Murugan songs கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments