Friday, February 13, 2026
HomeMurugar Songs| jayamundu payamillai vel vel

| jayamundu payamillai vel vel

Jayamundu Payamillai Vel Vel Murugan Song Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! , பழனி மலை மீதிலே குழந்தை வடிவாகவே முருகன் பாடல் வரிகள். படம்: துணைவன் ; குரல்: கே.பி.சுந்தராம்பாள்; இசை: கே.வி.மகாதேவன். Palani Malai Meethile Thunaivan, K P Sundarambal Murugan Song Lyrics, Tamil Devotional Song.

பழனி மலை மீதிலே

குழந்தை வடிவாகவே

படைவீடு கொண்ட முருகா

பால் பழம் தேனோடு,

பஞ்சாமிர்தம் தந்து,

பக்தரைக் காக்கும் முருகா!

============

ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! –

சக்தி வடிவுண்டு, மயிலுண்டு,

கொடியுண்டு! வேல் வேல்!

ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்!

வடம் இட்ட பசும் தங்கத் தேரு

எங்கும் ஒளி சிந்த இழுக்கின்ற, கரம் பல நூறு

இடைத் தொட்ட கைக்கொண்ட பிள்ளை – எங்கள்

இயல் இசை நாடகத் தமிழுக்கு எல்லை! முருகா

இயல் இசை நாடகத் தமிழுக்கு எல்லை!

வேல் வேல்!

சக்தி வேல் வேல்!

வெற்றி வேல் வேல்!

ஞான வேல் வேல்!

இந்த | jayamundu payamillai vel vel பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, கே.பி.சுந்தராம்பாள் பாடல்கள் ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments