Onnam Thiruppadi – Padi Poojai Paattu from album Pallikattu Sabarimalaikku இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா கே. வீரமணி பாடிய ஐயப்பன் படி பாடல் வரிகள்.Onnam Thiruppadi Saranam Pon Ayyappa – K. Veeramani Ayyappan Devotional songs Tamil Lyrics

குறிப்பு : இப்பாடல் இரு விதமாய் வழங்கப்படுகிறது : சாமியில்லாதொரு சரணமில்லையப்பா (அல்லது) சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா ; எனப் பாடலாம்.

============

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

ரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

மூனாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

பதினொன்னாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

பனிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

பதிமூனாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

பதினாலாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

பதினஞ்சாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

ஸ்வாமியே….ய்

சரணம் ஐயப்போ

ஸ்வாமியே….ய்

சரணம் ஐயப்போ

இந்த ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment