Friday, February 13, 2026
HomeAyyappan Songsஇக்காட்டில் புலியுண்டு புலிமேல் என் ஐயனுண்டு | ikkatil puliyundu pulimel en ayyanundu tamil...

இக்காட்டில் புலியுண்டு புலிமேல் என் ஐயனுண்டு | ikkatil puliyundu pulimel en ayyanundu tamil lyrics

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் இக்காட்டில் புலியுண்டு புலிமேல் என் ஐயனுண்டு காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

இக்காட்டில் புலியுண்டு புலிமேல் என் ஐயனுண்டு பாடல் வரிகள். IKKATIL PULIYUNDU PULIMEL EN AYYANUNDU song Tamil Lyrics

சாமி ! வீடியோ பாருங்க‌

இக்காட்டில் புலியுண்டு புலிமேல் என் ஐயனுண்டு

அக்காட்டில் யானையுண்டு அதன்மேலும் ஐயனுண்டு

ஐயனுண்டு ஐயப்பன் உண்டு ஐயப்பன் உண்டு

இக்காடும் மேடும் தாண்டி அப்பாலே மலையும் ஏறி

திருப்பாதம் காண‌ப்போகும்

பக்தரை காக்க‌ யாருண்டு

ஐயனுண்டு ஐயப்பனுண்டு ஐயப்பன் உண்டு

விசுவாச‌ திரி எரிக்கும்

மனமாகும் திவ்ய‌ விளக்கில்

அருளாக‌ நெய்யைப் பொழிய‌ யாருண்டு

ஐயனுண்டு ஐயப்பனுண்டு ஐயப்பன் உண்டு

இந்த இக்காட்டில் புலியுண்டு புலிமேல் என் ஐயனுண்டு | ikkatil puliyundu pulimel en ayyanundu tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள் இக்காட்டில் புலியுண்டு புலிமேல் என் ஐயனுண்டு இக்காட்டில் புலியுண்டு புலிமேல் என் ஐயனுண்டு போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments