Friday, January 16, 2026
HomeAmman Songsகலைவாணி நின் கருணை பாடல் வரிகள் | kalaivani nin karunai thein mazhaiye

கலைவாணி நின் கருணை பாடல் வரிகள் | kalaivani nin karunai thein mazhaiye

Kalaivani nin Karunai Then mazhaiye Saraswathi Devi Songs Tamil lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கலைவாணி நின் கருணை தேன்மழையே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கலைவாணி நின் கருணை தேன்மழையே விளையாடும் என் நாவில் செந்தமிழே சரஸ்வதி தேவி (கலைவாணி) பாடல் வரிகள். Kalaivani nin Karunai Thein mazhaiye Saraswathi Devi song (Amman Songs) by P Suseela- Tamil Lyrics

============

கலைவாணி நின் கருணை தேன்மழையே

விளையாடும் என் நாவில் செந்தமிழே (2)

அலங்கார தேவதையே வனிதாமணி

இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!

கலைவாணி நின் கருணை தேன்மழையே

விளையாடும் என் நாவில் செந்தமிழே

மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும் (x2)

அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும் (x2)

ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம் (x2)

சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்! (கலைவாணி நின் கருணை)

வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம் (x2)

வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம் (x2)

வானகம் வையகம் உன் புகழ் பாடும் (x2)

வேண்டினேன் உன்னைப் பாட தருவாய் சங்கீதம் (கலைவாணி நின் கருணை)

அலங்கார தேவதையே வனிதாமணி

இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி! (கலைவாணி நின் கருணை)

இந்த | kalaivani nin karunai thein mazhaiye பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Saraswathi Devi Songs, சரஸ்வதி தேவி பாடல்கள், P Suseela Songs, பி. சுசீலா பாடல்கள், ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா, Raksha Raksha Jagan Matha Lyrics, Navarathri Special Tamil Songs Lyrics கலைவாணி நின் கருணை தேன்மழையே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments