Friday, January 16, 2026
HomeVinayagar Songsகணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல் | ganesha saranam saranam ganesha bhajanai

கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல் | ganesha saranam saranam ganesha bhajanai

Title : கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல் | tamilgod.org இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கணேஷ சரணம், சரணம் கணேஷா – கணபதி பஜனை பாடல் வரிகள். Ganesha saranam saranam Ganesha – Ganapathy/ Ganesha / Pillayar Bhajan song Tamil Lyrics

============

கணேஷ சரணம் சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா

சக்தியின் மைந்தா சரணம் கணேஷா

சங்கட நாசனா சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா

சம்பு குமாரா சரணம் கணேஷா

சண்முகன் சோதரா சரணம் கணேஷா

விக்ன விநாயகா சரணம் கணேஷா

வேழ முகத்தோனே சரணம் கணேஷா

பார்வதி பாலனே சரணம் கணேஷா

பக்தர்க்கு அருள்வாய் சரணம் கணேஷா

ஐந்து கரத்தோனே சரணம் கணேஷா

அடியார்க்கு அருள்வாய் சரணம் கணேஷா

பானை வயிற்றோனே சரணம் கணேஷா

பாதம் பணிந்தோம் சரணம் கணேஷா

மூஷிக வாகனா சரணம் கணேஷா

முன்னின்று காப்பாய் சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா

இந்த கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல் | ganesha saranam saranam ganesha bhajanai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Sree Ganesha Songs, கண‌பதி பாடல்கள், பஜனை பாடல் வரிகள், Pillayar bhajan, Ayyappan Bajanai Paadal, ஐயப்பன் பஜனை பாடல் கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல் கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments