Enna Varam Vendum Kelungal – Ayyappan Song lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் Enna Varam Vendum Kelungal | என்ன வரம் வேண்டும் கேளுங்கள் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
என்ன வரம் வேண்டும் கேளுங்கள் சபரி மன்னவன் அருள்வான் பாருங்கள் ஐயப்பன் பாடல் வரிகள். Enna varam vendum kelungkal Ayyappan song Tamil Lyrics – K. Veeramani Ayyappa song Tamil Lyrics
============
என்ன வரம் வேண்டும் கேளுங்கள் – சபரி
மன்னவன் அருள்வான் பாருங்கள் (என்ன வரம்)
பொன்னம்பல மேடையில் கூடுங்கள் ஐயன்
பொன்னடியைப் பணிந்து பாடுங்கள் நீங்கள் (என்ன வரம்)
மண்டல நோன்பிருந்து மணிமாலையும் அணிந்து
அனுதினம் தவறாமல் சரணம் சொல்லிவந்து
மணிகண்ட பெருமானின் மகிமையை அறிந்து
ஒரு கணத்தில் நலம் சேர்க்கும் அரிஹரசுதனிடம் (என்ன வரம்)
சத்தியச் சுடராக சபரியில் கோவில் கொண்டான்
த்ர்மத்தின் நாயகனாய் ஆரியங்காவில் அமர்ந்தான்
குளத்துப்புழைதனிலே பாலனாய்க் காட்சி தந்தான்
வழிகாக்கும் தெய்வமாம் வடிவேலன் தம்பியிடம் (என்ன வரம்)
இந்த Enna Varam Vendum Kelungal | என்ன வரம் வேண்டும் கேளுங்கள் | enna varam vendum kelungkal பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் Enna Varam Vendum Kelungal | என்ன வரம் வேண்டும் கேளுங்கள் Enna Varam Vendum Kelungal | என்ன வரம் வேண்டும் கேளுங்கள் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…