Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா ஐயப்பன் பாடல் வரிகள். Pandhala Raja Pamba vasa Saranam Saranam Ayyappa K. Veeramani Ayyappa song Tamil Lyrics

பாடல் வரிகள் மட்டும்

சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம்

சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம்

பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா

சுந்தரிபாலா சுகுணபிரகாசா சரணம் சரணம் மணிகண்டா (பந்தளராஜா)

அம்புஜபாதா அன்பர்கள் நேசா சரணம் சரணம் ஐயப்பா

சங்கரன் மைந்தா சபரிகிரீசா சரணம் சரணம் ஐயப்பா (பந்தளராஜா)

தந்தை தாயும் நீயே அப்பா சற்குரு நாதா ஐயப்பா

முந்தை வினைகளைத் தீரப்பா கண்திறந்து எனைப்பாரப்பா

அச்சன்கோவில் ஈசனும் நீதான் அச்சுதன் மகனே ஐயப்பா

அச்சம் அகற்றி ஆசியும் கூறி அருள்மலை ஏற்றிடு ஐயப்பா (பந்தளராஜா)

வில்லாளிவீரா வீரமணிகண்டா சரணம் சரணம் ஐயப்பா

கலியுகவரதா கண்ணனின் மைந்தா சரணம் சரணம் ஐயப்பா

அரிகரசுதனே அநாத‌ நாதா சரணம் சரணம் ஐயப்பா

அருள்மிகும் சபரியில் அரசே நீதான் சரணம் சரணம் ஐயப்பா (பந்தளராஜா)

கே. வீரமணி பாடிய‌ ‘பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா’ ஐயப்பன் பாடலின் வரிகள். கே. வீரமணி ஐயப்பன் பாடல்கள்.

×

Close

சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம்

சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம்

பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா

சுந்தரிபாலா சுகுணபிரகாசா சரணம் சரணம் மணிகண்டா (பந்தளராஜா)

அம்புஜபாதா அன்பர்கள் நேசா சரணம் சரணம் ஐயப்பா

சங்கரன் மைந்தா சபரிகிரீசா சரணம் சரணம் ஐயப்பா (பந்தளராஜா)

தந்தை தாயும் நீயே அப்பா சற்குரு நாதா ஐயப்பா

முந்தை வினைகளைத் தீரப்பா கண்திறந்து எனைப்பாரப்பா

அச்சன்கோவில் ஈசனும் நீதான் அச்சுதன் மகனே ஐயப்பா

அச்சம் அகற்றி ஆசியும் கூறி அருள்மலை ஏற்றிடு ஐயப்பா (பந்தளராஜா)

வில்லாளிவீரா வீரமணிகண்டா சரணம் சரணம் ஐயப்பா

கலியுகவரதா கண்ணனின் மைந்தா சரணம் சரணம் ஐயப்பா

அரிகரசுதனே அநாத‌ நாதா சரணம் சரணம் ஐயப்பா

அருள்மிகும் சபரியில் அரசே நீதான் சரணம் சரணம் ஐயப்பா (பந்தளராஜா)

Close

இந்த பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா | pandhala raja pamba vasa saranam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள் பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment