Aayiram ithazh konda thamarai Poo – Raksha Raksha Jagan Matha இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம் பி. சுசீலா பாடிய நவராத்திரி சிறப்பு ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா தொகுப்பின் – அம்மன் பாடல் வரிகள். Aayiram ithazh konda thamarai Poo – Navarathri Special Amman / Devi Song by P. Suseela from Album Raksha Raksha Jagan Matha – Tamil Lyrics
============
ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ
எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்
பூ எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
மங்கைய ரெல்லாம் போற்றி
வணங்கும் மங்கலச் செல்வம்
மங்கைய ரெல்லாம் போற்றி
வணங்கும் மங்கலச் செல்வம்
அதைக் குங்குமத்தாலே அள்ளிக்
கொடுக்கும் கலியுக தெய்வம்
ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்
பூ எங்கள் தேவி முகம்
ஆனி மறைந்து ஆடி பிறந்ததும் கண் மலரும்
கருமாரியம்மனின் அருள்
மழையாலே மண்குளிரும்
ஆனி மறைந்து ஆடி பிறந்ததும் கண் மலரும்
கருமாரியம்மனின் அருள்
மழையாலே மண்குளிரும்
முன்னை வினைகளை ஓடிடச்
செய்யும் அன்னையின் தீர்ப்பு
முன்னை வினைகளை ஓடிடச்
செய்யும் அன்னையின் தீர்ப்பு
அவள் முத்துக் கரங்களில் சூட்டி
மகிழ்வோம் சந்தனக் காப்பு
ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்
பூ எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
மங்கைய ரெல்லாம் போற்றி
வணங்கும் மங்கலச் செல்வம்
அதைக் குங்குமத்தாலே அள்ளிக்
கொடுக்கும் கலியுக தெய்வம்
ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்
பூ எங்கள் தேவி முகம்
நதியாய்ப் பாயும் பன்னீராலே அபிஷேகம்
தினம் நாற்பது கோடி நறுமலராலே அலங்காரம்
நதியாய்ப் பாயும் பன்னீராலே அபிஷேகம்
தினம் நாற்பது கோடி நறுமலராலே அலங்காரம்
தங்க ரதத்தில் அம்மன் அமர்ந்து ஊர்கோலம்
தங்க ரதத்தில் அம்மன் அமர்ந்து ஊர்கோலம்
அவள் தரிசனம் கண்டு
துதிப்பவர்க்கெல்லாம் நலம் சேரும்
ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்
பூ எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
மங்கைய ரெல்லாம் போற்றி
வணங்கும் மங்கலச் செல்வம்
அதைக் குங்குமத்தாலே அள்ளிக்
கொடுக்கும் கலியுக தெய்வம்
கலியுக தெய்வம் கருமாரி கலியுக தெய்வம்
கலியுக தெய்வம் கருமாரி கலியுக தெய்வம்
இந்த | aayiram ithazh konda thamarai poo பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், p susheela jaya jaya devi, பி சுசீலா பக்தி பாடல்கள், Navarathri Special Tamil Songs Lyrics, ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா, Amman Devotional Songs ஆயிரம் இதழ் கொண்ட தாமரை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…