Tuesday, February 17, 2026
HomeAyyappan Songsஎல்லோரும் இருமுடிகள் தாங்கி வரும் வேளையிலே | ellorum irumudigal thangi varum velai

எல்லோரும் இருமுடிகள் தாங்கி வரும் வேளையிலே | ellorum irumudigal thangi varum velai

Irumudigal naangal irumudigal ellorum irumudigal thangi varum velai இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் எல்லோரும் இருமுடிகள் தாங்கி வரும் வேளையிலே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

இருமுடிகள் நாங்கள் இருமுடிகள் எல்லோரும் இருமுடிகள் தாங்கி வரும் வேளையிலே ஐயப்பன் பாடல் வரிகள். Irumudigal naangal irumudigal ellorum irumudigal thangi varum velai Swami Ayyappan Devotional songs Tamil Lyrics

============

இருமுடிகள் நாங்கள் இருமுடிகள் எல்லோரும் இருமுடிகள்

தாங்கி வரும் வேளையிலே உந்தன் சரணகோஷம் கேட்குதப்பா

சாரலிலே – மலைச்சாரலிலே – சபரிமலைச் சாரலிலே

குளத்துப்புழை குருவாயூர் சென்றுவந்தோம்

குருவுக்கும் குருவை காண வந்தோம்

எருமேலி பேட்டைதுள்ளி ஆடியே வந்தோம்

சுவாமி திந்தகத்தோம் – ஐயப்ப திந்தகத்தோம்

நெய்யினாலே அபிஷேகம் செய்யவே வந்தோம்

நிர்மல மூர்த்தியை காணவே வந்தோம்

அங்கே இல்லாதாரும் உள்ளவரும் பேதமில்லையே

அருள் வள்ளலே உன் கருணைக்கொரு எல்லையில்லையே. (இருமுடிகள்).

இந்த எல்லோரும் இருமுடிகள் தாங்கி வரும் வேளையிலே | ellorum irumudigal thangi varum velai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள் எல்லோரும் இருமுடிகள் தாங்கி வரும் வேளையிலே எல்லோரும் இருமுடிகள் தாங்கி வரும் வேளையிலே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments