Bhavayami Raghuramam Lyrics Swathi Thirunal Krithi Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பாவயாமி ரகுராமம் பவ்ய சுகுணாராமம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
============
Bhavayami Raghuramam Lyrics Swathi Thirunal Krithi Tamil Lyrics
பல்லவி (சாவேரி)
பாவயாமி ரகுராமம் | பவ்ய சுகுணாராமம்
அனுபல்லவி
பாவுகவிதரணபரா- | பாங்கலீலாலசிதம்
ஸரிகஸரி, மபதபத, | ரிஸநிதநிதபமகரிஸத.|
ஸரிம, கரிமபத, பமபதஸ, நிதநிதபமபத|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)
சரணம் 1 (நாட்டைகுறிஞ்சி)
தினகரான்வயதிலகம் | திவ்யகாதி சுதசவனா||
வனரசிதசுபாஹுமுக | வதமஹல்யா பாவனம்||
அனன்கமீசசாபபங்கம் | ஜனகசுதாப்ரானேசம்||
கனகுபிதப்ருகுராம | கர்வஹரமிதசாகேதம்||
மகஸ, நி.த.நி.ஸ,ரிகம | நிதம, கரிகமபகரிஸ|
நி.த.நி.ஸரிகமநிதநிபதநிஸநிதநிஸரிகமகசநி|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)
சரணம் 2 (தன்யாசி)
விஹிதாபிஷேகமதா | விபினகதாமார்யவாசா||
சஹிதசீதா சௌமீத்ரிம் | ஷாந்ததமா ஷீலம்||
குஹநிலையகதம் சித்ர| கூடாகதபரத டத்தா||
மஹிதரத்னமயபாதுகம்| மதனசுந்தராங்கம்||
நி.ஸக,மபகமப, நிஸ | ரிஸரிநிஸபதபக, ரிஸ|
நிஸகமபக, மபநிஸப, நிஸகரிஸநிதபநிஸ
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)
சரணம் 3 (மோஹனம்)
விததண்ட காரண்யகதா | விராதடாலனம்||
சுகரிதக தஜாடதானுபம்| இடவைஷ்ணவாஸ்த்ரம்||
பதகவரஜ டாயுனூதம்| பஞ்சவடீவிஹிதவாசம்||
அதிகோரசூர்ப்பணகாவசனா| கதகராதிஹாரம்||
க, , பகரிகரிஸத.ஸரி| க, , பதஸதபகரிஸரி
கபககரிஸரிகரிரிஸதஸரிகரிகபகபதபதஸ|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)
சரணம் 4 (முகாரி)
கனகமிருகரூபதாரக | லமாரிசஹரமிஹா சு||
ஜனவிமத தசாஸ்யஹ்ருத| ஜனக ஜான்வேஷானம்||
அனகம் பம்பாதீரசங்கட ஆஞ்சனே நமோமணி||
தனுஜசக்யஹரம் வாலி| தனுதலனாமீசம்||
ப, , மகரிஸ,நி.த.ஸரி| ம, , கரிஸரிமபமநித|
ஸ, ஸநிதபப, மகரிஸநி.த.ஸரிமபநிதமபதஸ
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)
சரணம் 5 (பூர்வி கல்யாணி)
வானரோத்தமசஹிதவா| யுசுனுகரார்பித||
பானுசசதபாஸ்வரபவ்ய| ரத்னாங்குலீயம்||
தேன புனரணீத | ன்யூன சூடாமணி தர்சனம்||
ஸ்ரீநிதிமுததிதீர | ஸ்ருதவிபீஷணா மிலிதம்
க, மகரிஸத.ஸ,ரிகம| ப, ,தபஸநிதபமகரி|
கமபம, பக,, மரி, கஸ, ரிக, மபதபஸ, நி|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)
சரணம் 6 (மத்யமாவதி)
கலிதவரசேதுபந்தம்| கலனிசீசுமபிசிடாசன||
டலனாம்ரு தசகண்ட| விதராநமடிதீரம்||
ஜ்வலன பூதஜனகசுதா| சஹிதம்யாத சாகேதம்||
விலசிதபட்டாபிஷேகம்| விஸ்வபாலம்பத்மநாபம்||
ரி, மரிமபநி, பமபநி| ஸ, , நிஸநிபபமமரிஸ|
ராகம்1: ரிபமரிஸநி. ஸரிமப
ராகம்2: தபஸ, நிதபமகமகரி
ராகம்3: ஸ, நி. த.. ஸரிமக ரிஸரி
ராகம்4: க, தபகரிஸரிகபதஸ
ராகம்5: ரிஸத, பதபக, ரிஸ
ராகம்6: நி. ஸமகமநிதநிபதநிஸ
ராகம்0: கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத|
(பாவயாமி ரகுராமம்)
=================================
ராகம்: சாவேரி ( ராகமாலிகா )
தாளம்: ரூபகம்
இயற்றியவர்:
சுவாதி திருநாள்
இந்த பாவயாமி ரகுராமம் பவ்ய சுகுணாராமம் | bhavayami raghuramam lyrics swathi thirunal krithi tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Carnatic Songs, சுவாதி திருநாள் க்ருதிகள், Swathi Thirunal Krithi பாவயாமி ரகுராமம் பவ்ய சுகுணாராமம் பாவயாமி ரகுராமம் பவ்ய சுகுணாராமம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…