Ayyappanai Kaana vaarungkal Avan Naamathai Paadungkal இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஐயப்பனை காண வாருங்கள் அவன் நாமத்தை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
ஐயப்பனை காண வாருங்கள் அவன் நாமத்தை எல்லோரும் பாடுங்கள் ஐயப்பன் பாடல் வரிகள். Ayyappanai Kaana vaarungkal Avan Naamathai Ellorum Paadungkal- K. Veeramani Ayyappa song Tamil Lyrics
============
ஐயப்பனை காண வாருங்கள் அவன்
நாமத்தை எல்லோரும் பாடுங்கள்
தயவும் கருணையும் கொண்டவன் ஐயப்பன்
அபயம் தந்திடும் ஆண்டவன் ஐயப்பன் (ஐயப்பனை)
ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி
சந்ததமும் அவன் ஸந்நிதியைத் தொழ
ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி
சந்ததமும் அவன் ஸந்நிதியைத் தொழ
பதினெட்டாம் படி கடந்து அவன்பாத மலரணையை
தொழுதிடவே நீங்கள் (ஐயப்பனை)
பொங்கும் மங்களம் எங்கும் நிறைந்திடும் சரனம் பொன்னையப்பா
பம்பை வெள்ளமெனக் கருணை வழிந்தோடும் சரணம் பொன்னையப்பா
அன்பு கொண்ட கரம் இன்பம் தரும் சரணம் பொன்னையப்பா
அன்பு கொண்டு தரும் அன்பும் நெஞ்சில் வரும் சரணம்
பொன்னைய்யப்பா
இந்த ஐயப்பனை காண வாருங்கள் அவன் நாமத்தை | ayyappanai kaana vaarungkal பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் ஐயப்பனை காண வாருங்கள் அவன் நாமத்தை ஐயப்பனை காண வாருங்கள் அவன் நாமத்தை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…