Saturday, March 14, 2026
HomeAyyappan Songsஎன்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு பாடல் ‍வரிகள் | ennappa ayyappa enna neeyum...

என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு பாடல் ‍வரிகள் | ennappa ayyappa enna neeyum paaru

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு – ஐயப்பன் பக்தி கானா பாடல் ‍வரிகள். Ennappa Ayyappa Enna Neeyum Paaru Un Kannale Paathaa kavalai ellam theerum Ayyappan Songs Tamil Lyrics

============

என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு

உன் கண்ணாலே பாத்த என் கவல எல்லாம் தீரும்

என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு

உன் கண்ணாலே பாத்த என் கவல எல்லாம் தீரும்

நல்ல பிள்ள செல்ல பிள்ள நாராயணன் பெத்த பிள்ள

நல்ல பிள்ள செல்ல பிள்ள நாராயணன் பெத்த பிள்ள

சபரியில் வாழும் பிள்ள ஐயப்பா

தர்ம சஸ்தாவும் நீதானே ஐயப்பா

என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு

உன் கண்ணாலே பாத்த என் கவல எல்லாம் தீரும்

கார்த்திகையில் மால போட்டு

காலை மாலை சரணம் போட்டு

மார்கழியில் கட்டும் தாங்கி ஐயப்பா

உந்தன் மலை நோக்கி வாறோம் அப்பா ஐயப்பா (என்னப்பா ஐயப்பா )

என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு

உன் கண்ணாலே பாத்த என் கவல எல்லாம் தீரும்

எரிமேலி பேட்ட துள்ளி எல்லோரும் ஆட்டம் ஆடி

எரிமேலி பேட்ட துள்ளி எல்லோரும் ஆட்டம் ஆடி

வாவரையும் தொழுதுகிட்டு ஐயப்பா

உந்தன் வழி நடையை தொடங்கிடுவோம் ஐயப்பா

என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு

உன் கண்ணாலே பாத்த என் கவல எல்லாம் தீரும்

காளகட்டி அழுத மல கடும் ஏத்தம் ஏறிகிட்டு

காளகட்டி அழுத மல கடும் ஏத்தம் ஏறிகிட்டு

கரிமல ஏறி இறங்கி ஐயப்பா

உந்தன் கங்கை நதியை கண்டிடுவோம் ஐயப்பா

என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு

உன் கண்ணாலே பாத்த என் கவல எல்லாம் தீரும்

பம்பையிலே குளிச்சிபுட்டு

பாவமெல்லாம் தொலச்சுபுட்டு

பம்பையிலே குளிச்சிபுட்டு

பாவமெல்லாம் தொலச்சுபுட்டு

நீலிமல சரங்குத்தி ஐயப்பா

உந்தன் சன்னிதானம் கண்டிடுவோம் ஐயப்பா (என்னப்பா ஐயப்பா )

என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு

உன் கண்ணாலே பாத்த என் கவல எல்லாம் தீரும்

கோசமுடன் சரணம் சொல்லி

பதினெட்டு படியேறி

சன்னதியைச் சுத்தி வந்து ஐயப்பா

உன்தன் சாந்த முகம் கண்டிடுவோம் ஐயப்பா (என்னப்பா ஐயப்பா x2 )

சுவாமி திம்தக்க தோம் தோம் ஐயப்ப திம்தக்க தோம் தோம்

ஐயப்ப திம்தக்க தோம் தோம் சுவாமி திம்தக்க தோம் தோம்

சுவாமி திம்தக்க தோம் தோம் ஐயப்ப திம்தக்க தோம் தோம்

ஐயப்ப திம்தக்க தோம் தோம் சுவாமி திம்தக்க தோம் தோம்

இந்த | ennappa ayyappa enna neeyum paaru பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், ஐயப்பன் கானா பாடல்கள் என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments