Title : சிருங்கேரி சாரதாம்பாள் ஸ்லோகம் | tamilgod.org இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சிருங்கேரி சாரதாம்பாள் ஸ்லோகம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
சிருங்கேரி சாரதாம்பாள் பற்றிய சிறு ஸ்லோகம், ஸ்லோகம் வரிகள். சிருங்கேரி சாரதாம்பாள் ஸ்லோகம் : சரஸ்வதி தேவி / ஸ்லோகம் வரிகள். Sringeri Saradhamba Stotram – Saraswathi Mantra/sloka Tamil Lyrics
============
சிருங்கேரி சாரதாம்பாள் ஸ்லோகம்
ச்ருங்காத்ரி மத்ய ப்ரவிராஜமாநாம்
பக்தேஷ்ட விஸ்ராணன கல்பவல்லீம்
துங்கா நதீதீர விஹார சக்தாம்
ஸ்ரீ சாரதாம்பாம் சிரஸா நமாமி.
பொருள்:
சிருங்ககிரி க்ஷேத்திரத்தின் நடுவில் ப்ரகாசமாக இருந்து கொண்டு கற்பக மரம்/கொடி போல பக்தர்கள் வேண்டுவதையெல்லாம் தரும், தூங்கா நதியருகில் வசிப்பவளுமான ஸ்ரீ சாரதம்பாவுக்கு சிரம் தாழ்த்தி வணங்கிடுகிறேன்.
இந்த சிருங்கேரி சாரதாம்பாள் ஸ்லோகம் | sringeri saradhamba stotram பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Stotram, Mantras, Saraswathi Devi Songs, சரஸ்வதி தேவி பாடல்கள் சிருங்கேரி சாரதாம்பாள் ஸ்லோகம் சிருங்கேரி சாரதாம்பாள் ஸ்லோகம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…