Monday, December 8, 2025
HomeAyyappan Songsஅரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம் | ariyum aaranum inainthu pettra song by...

அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம் | ariyum aaranum inainthu pettra song by k veeramani

Hariyum Haranum inainthu petra selvanam Ayyappan இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம் ஐயப்பன் பாடல் வரிகள். Hariyum Haranum iNainthu pettra selvanaam Ayyappan K. Veeramani Ayyappa song Tamil Lyrics

பாடல் வரிகள் மட்டும்

அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம்

ஆதிபராசக்தி மகிழ் மைந்தனாம் அவன்

இணையில்லா தெய்வமவன் இன்பமளிப்பவன்

ஈடில்லா சபரிமலை வாழும் எங்கள் ஐயப்பன்

உள்ளமெனும் கோவிலிலே வாழ்பவன் அவன்

எருமேலி தனில் வாழும் எங்கள் ஈஸ்வரன்

ஏறுமயில் வேலவனின் அருமை சகோதரன்

– எங்கள் ஐயப்பன்

ஐங்கரனின் தம்பியவன் எங்கள் ஐயப்பன்

ஐந்து மலைக்கரசன் அவன் எங்கள் ஐயப்பன்

ஓம்காரப் பொருளென்னும் வேத‌ நாயகன்

– எங்கள் ஐயப்பன்

கே. வீரமணி பாடிய‌ ‘அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம்’ ஐயப்பன் பாடலின் வரிகள். கே. வீரமணி ஐயப்பன் பாடல்கள்.

×

Close

அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம்

ஆதிபராசக்தி மகிழ் மைந்தனாம் அவன்

இணையில்லா தெய்வமவன் இன்பமளிப்பவன்

ஈடில்லா சபரிமலை வாழும் எங்கள் ஐயப்பன்

உள்ளமெனும் கோவிலிலே வாழ்பவன் அவன்

எருமேலி தனில் வாழும் எங்கள் ஈஸ்வரன்

ஏறுமயில் வேலவனின் அருமை சகோதரன்

– எங்கள் ஐயப்பன்

ஐங்கரனின் தம்பியவன் எங்கள் ஐயப்பன்

ஐந்து மலைக்கரசன் அவன் எங்கள் ஐயப்பன்

ஓம்காரப் பொருளென்னும் வேத‌ நாயகன்

– எங்கள் ஐயப்பன்

Close

இந்த அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம் | ariyum aaranum inainthu pettra song by k veeramani பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள் அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம் அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments