Verkattil Veetrirukkum Vethaavalli Maari இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி | Verkattil Veetrirukkum Vethaavalli Maari – LR Iswari Amman Devotional songs Tamil Lyrics
வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி
நாற்கதியும் தந்திடுவாய் ஞானதேவி மாரி
நீ நாவினிலே வந்திடுவாய் நாதமாக மாரி
ஆவலுடன் ஆடிவா நீ நாகமாக மாறி
கருநாகமாக மாறி கருமாரி உருமாறி மகமாயி
கற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரி
அற்புதமாய உலகினையே ஆட்சி செயுயம் மாரி
கற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரி
அற்புதமாய உலகினையே ஆட்சி செய்யும் மாரி
கருனை உள்ளம் கொண்டவளே கண்ணான மாரி
பொற்காலம் வழங்கிடுவாய் பொன்னாக மாரி (வேற்கா)
கரக ஆட்டம் ஆடி வந்தோம் கருமாரி
மனை உருகிடவே நாடி வந்தோம் முத்துமாரி
பம்பை உடுக்கை முழங்கிடவே ஆடி வரும் மாரி
உன்னைக் கும்பிடவே ஓடிவந்தோம் அம்பிகையே மாரி (வேற்கா)
இந்த வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி | verkattil veetrirukkum vethaavalli maari பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…