Makarathin Mani Vilakku Manikandan Arul Vilakku இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மகரத்தின் மணிவிளக்கு மணிகண்டன் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

மகரத்தின் மணிவிளக்கு மணிகண்டன் அருள் விளக்கு ஐயப்பன் பாடல் வரிகள். Makarathin Mani Vilakku Manikandan Arul Vilakku – K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

மகரத்தின் மணிவிளக்கு

மணிகண்டன் அருள் விளக்கு

இறைவனின் திருவிளக்கு

எந்நாளும் துணை நமக்கு (மகரத்தின்)

அமைதியின் ஒளிவிளக்கு

ஐயப்பனே குலவிளக்கு

சபரிமலை விளக்கு…. விளக்கு

நல்வாழ்வின் வழி நமக்கு (மகரத்தின்)

தலைவனின் சுடர் விளக்கு

தைமாதத் தனி விளக்கு

ஆண்டுக்கு ஒரு விளக்கு அதைக்

காணும் பணி நமக்கு (மகரத்தின்)

நெய்யால் திகழ் விளக்கு

நினைத்ததெல்லாம் தரும் விளக்கு

தெய்வத்தவ‌ விளக்கு

திருக்காட்சி உயிர் நமக்கு (மகரத்தின்)

இந்த மகரத்தின் மணிவிளக்கு மணிகண்டன் | makarathin mani vilakku manikandan பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் மகரத்தின் மணிவிளக்கு மணிகண்டன் மகரத்தின் மணிவிளக்கு மணிகண்டன் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment