Thaye Karumari Engal Thaye Karumari – LR Iswari Amman Devotional songs Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி தேவி கருமாரி துணை நீயே மகமாயி : L.R. ஈஸ்வரி பாடிய அம்மன் பக்தி பாடல் வரிகள். Thaye Karumari Engal Thaye Karumari – LR Iswari Amman Devotional songs Tamil Lyrics

============

தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி

தேவி கருமாரி துணை நீயே மகமாயி (2)

ஆயிரம் கண்கள் உடையவளே

ஆலயத்தின் தலைமகளே

கடைக் கண்ணாலே பார்த்தருள்வாய்

காலமெல்லாம் காத்தருள்வாய் (தாயே)

அன்னை உந்தன் சன்னதியில்

அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்

அம்மா உந்தன் பொன்னடியில்

அனுதினமும் சரணடைவோம் (தாயே)

சிங்கமுக வாகனத்தில் சிங்கார மாரியம்மா

வந்துவரம் தந்திடுவாய் எங்கள் குல தெய்வம் மாரியம்மா

இந்த | thaye karumari engal thaye karumari பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, Navarathri Special Tamil Songs Lyrics, L.R. Eswari Amman Songs, கருமாரி அம்மன் பாடல்கள், Karumari Amman தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment