Karuppinil Udai Aninthein Kaluthinil Mani Aninthen Lyrics in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் கே. வீரமணி பாடிய ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Karuppinil Udai aninthein kaluthinil mani aninthen – K. Veeramani Ayyappan Devotional songs Tamil Lyrics

சுவாமியே சரணம் ஐயப்பா

சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா

சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா – [குழு 2]

============

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்

கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா

என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா (சரணம் சரணம் ஐயப்பா)

இருமுடி சுமந்தேன் இருவினைக் கடந்தேன்

இன்பமதைக் கண்டேனே ஐயப்பா

இருமுடி சுமந்தேன் இருவினைக் கடந்தேன்

இன்பமதைக் கண்டேனே ஐயப்பா

என் இதயமதைத் தந்தேனே ஐயப்பா

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்

கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா

என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா

என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா

என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா (சரணம் சரணம் ஐயப்பா)

சரணம் உன் தாழ் என்று சன்னதி அடைந்தேன்

சாந்தி கொண்டேனே ஐயப்பா

சரணம் உன் தாழ் என்று சன்னதி அடைந்தேன்

சாந்தி கொண்டேனே ஐயப்பா – உன்

சக்தியைக் கண்டேனே ஐயப்பா

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்

கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா

என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா

என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா

என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா (சரணம் சரணம் ஐயப்பா)

வர்ணனைக்கடங்காத வள்ளலும் நீயே

வாழ்வுக்குத் துணை நீயே ஐயப்பா

வர்ணனைக்கடங்காத வள்ளலும் நீயே

வாழ்வுக்குத் துணை நீயே ஐயப்பா

என் உயிருக்குத் துணை நீயே ஐயப்பா

கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா

என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா

(சரணம் சரணம் ஐயப்பா)

சுவாமியே சரணம் ஐயப்பா

சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா

சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா – [குழு 2]

இந்த கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் | karuppinil udai aninthen kaluthinil mani பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment