Kamatchi Amman Stotram Lyrics in Tamil | Kamakshi Stotram Lyrics in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ காமாட்சி ஸ்தோத்திரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

ஸ்ரீ காமாட்சி ஸ்தோத்திரம்

மந்திரங்கள் சித்திக்க

காஞ்சீ நூபுர ரத்ன கங்கண லஸத்

கேயூர ஹாரோஜ்வலாம்

காச்மீராருண கஞ்சுகாஞ்சித குசாம்

கஸ்தூரிகா சர்ச்சிதாம் னு

கல்ஹாராஞ்சித கல்பகோ ஜ்வலமுகீம்

காருண்ய கல்லோலினீம்

காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்

காஞ்சீ புரீ தேவதாம்

காமாராதி மன: ப்ரியாம் கமலபூ

ஸேவ்யாம் ரமாராதிதாம்

கந்தர்பாதிக தர்பகான விலஸத்

ஸெளந்தர்ய தீபாங்குராம்

கீராலாப வினோதினீம் பகவதீம்

காம்ய ப்ரதான வ்ரதாம்

காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்

காஞ்சீ புரீ தேவதாம்

காதம்ப ப்ரமதாம் விலாஸ கமனாம்

கல்யாண காஞ்சீ ரவாம்

கல்யாணாசல பாத பத்ம யுகளாம்

காந்த்யா ஸ்மரந்தீம் சுபாம்

கல்யாணாசல கார்முகப்ரியதமாம்

காதம்ப மாலாச்ரியாம்

காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்

காஞ்சீ புரீ தேவதாம்

கந்தர்வாமர ஸித்தசாரண வதூம்

த்யாயேத்பதா காஞ்சிதாம்

கௌரீம் குங்கும பங்க பங்கித ருசாம்

த்வந்த்வாபி ராமாம் சுபாம்

கம்பீரஸ்மித விப்ரமாங்கித முகீம்

கங்காதராலிங்கிதாம்

காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்

காஞ்சீ புரீ தேவதாம்

விஷ்ணு ப்ரஹ்ம முகாமரேந்த்ர பரிஷத்

கோடீர பீடஸ்த்தலாம்

லாக்ஷ ரஞ்ஜித பாத பத்மயுகளாம்

ராகேந்து பிம்பானனாம்

வேதாந்தாகம வேத்ய சிந்த்ய சரிதாம்

வித்வஜ்ஜனைராவ்ருதாம்

காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்

காஞ்சீ புரீ தேவதாம்

மாகந்த த்ரும மூலதேச மஹிதே

மாணிக்ய ஸிம்ஹாஸனே

திவ்யாம் தீபித ஹேமகாந்தி நிவஹா

வஸ்த்ரா வ்ருதாம் தாம் சுபாம்

திவ்யா கல்பித திவ்யதேஹ பரிதாம்

த்ருஷ்டி ப்ரமோதார்பிதாம்

காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்

காஞ்சீ புரீ தேவதாம்

ஆதாராதி ஸமஸ்த சக்ரநிலயாம்

ஆத்யந்த சூன்யாமுமாம்

ஆகாசாதி ஸமஸ்தபூத நிவஹா

காராம் அசேஷாத் மிகாம்

யோகீந்த்ரைரபி யோகினீ சதகணை

ராராதிதா மம்பிகாம்

காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்

காஞ்சீ புரீ தேவதாம்

ஹ்ரீங்கார ப்ரணவாத்மிகாம் ப்ரணமதாம்

ஸ்ரீ வித்யவித்யாமயீம்

ஐம் க்லீம் ஸெளம் ருசி மந்த்ர மூர்த்தி

நிவஹா காரா மசேஷாத்மிகாம்

ப்ரஹ்மானந்த ரஸானுபூத மஹிதாம்

ப்ரஹ்மப்ரியம்வாதினீம்

காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்

காஞ்சீ புரீ தேவதாம்

ஸித்தானந்த ஜனஸ்ய சின்மய ஸூகா

காரா மஹோயோகிபி

மாயா விச்வ விமோஹினீம் மதுமதீம்

த்யாயேத் சுபாம்ப்ராஹ்மணீம்

த்யேயாம் கின்னர ஸித்தசாரண வதூ

த்யேயாம் ஸதா யோகிபி

காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்

காஞ்சீ புரீ தேவதாம்

காமாரிகாமாம் கமலாஸனஸ்த்தாம்

காம்யப்ரதாம் கங்கண சூடஹஸ்தாம்

காஞ்சீ நிவாஸாம் கனக ப்ரபாஸாம்

காமாக்ஷீ தேவீம் கலயாமி சித்தே

============

ஸ்ரீ காமாட்சி ஸ்தோத்திரம் பாடல் வரிகள் -(Kamakshi Stotram lyrics)

ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு முறை தீப பிரதக்ஷணம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள செயல்கள் தடையின்றி நிறைவேறும்.

இந்த ஸ்ரீ காமாட்சி ஸ்தோத்திரம் | kamatchi amman stotram lyrics tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Kamatchi Amman songs, காமாட்சி அம்மன் பாடல்கள், Stotram ஸ்ரீ காமாட்சி ஸ்தோத்திரம் ஸ்ரீ காமாட்சி ஸ்தோத்திரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment