Chinnanchiru Pennpole Sitradai idai Uduthi Lyrics in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சின்னஞ்சிறு பெண் போலே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி சிவகங்கை குளத்தருகே பாடல் வரிகள். Chinnanchiru Pennpole Sitradai idai Uduthi – Sri Durga Song by Dr. Seerkhazhi S. Govindarajan Tamil Lyrics

============

சின்னஞ்சிறு பெண் போலே பாடல் வரிகள் | Chinnanchiru Pennpole Lyrics Tamil

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி

சிவகங்கை குளத்தருகே ச்ரி துர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)

பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது

பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)

மின்னலை போல் மேனி அன்னை சிவகாமி

இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்

பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்

பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் (சின்னஞ்சிறு)

இந்த | chinnanchiru pennpole sitradai idai uduthi பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Durga Devi Songs, துர்கா தேவி பாடல்கள் சின்னஞ்சிறு பெண் போலே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment