Friday, February 13, 2026
HomeVinayagar Songsபம்பா கணபதி அன்பின் அதிபதி | pamba ganapathi anbin adhipathi

பம்பா கணபதி அன்பின் அதிபதி | pamba ganapathi anbin adhipathi

Title : பம்பா கணபதி அன்பின் அதிபதி | tamilgod.org இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பம்பா கணபதி அன்பின் அதிபதி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

பம்பா கணபதி அன்பின் அதிபதி நன்மை அருள்கின்றாய் – -கே. ஜே. யேசுதாஸ் பாடிய‌ கணபதி பாடல் வரிகள். Pamba Ganapathi Anbin Adhipathi K. J . Yesudas Ganapathy/ Ganesha song Tamil Lyrics

============

பம்பா கணபதி அன்பின் அதிபதி

நன்மை அருள்கின்றாய்

அய்யன் மலை வரும் மாந்தரின்

இனத்தை வாழ்த்திட நீயுள்ளாய்

சாமி சோதரானாகின்றாய்-துயரினை

நீக்கியே காக்கின்றாய்

தடை என்ன வந்தாலும் உடைகின்ற தேங்காயாய்

கடும் பக்தி விரதத்தால் அவையாகும்.

அருளெனும் சொல்லுக்கே பொருளாக ஆகின்ற

அன்னையின் ரூபமே முன்னிற்கும்-கண்டு

பூப்போல கைகளும் வணங்கி நிற்கும்

த்ரேதா யுகம் கண்ட அவதார மாமன்னன்

சீதாபதி ராமன் இருக்கின்றான்

அழகிய ராமனின் அடபோற்றும் மாருதி

பக்தர்களின் ஒருவன்போல் நிற்கின்றான்

என்றென்றும் மாறாத பக்திக்கு அருள்கின்றான்

இந்த பம்பா கணபதி அன்பின் அதிபதி | pamba ganapathi anbin adhipathi பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Sree Ganesha Songs, கண‌பதி பாடல்கள் பம்பா கணபதி அன்பின் அதிபதி பம்பா கணபதி அன்பின் அதிபதி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments