Thursday, November 13, 2025
HomeAmman Songs| devi aparadha kshamapana stotram

| devi aparadha kshamapana stotram

Devi Aparadha Kshamapana Stotram in Tamil | Durga Saptashati Devi Aparadha Kshamapana Stotram இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் தேவி அபராத க்ஷமாபணா ஸ்தோத்ரம்‌ காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜாநே ஸ்துதிமஹோ

ந சாஹ்வாநம் த்யாநம் ததபி ச ந ஜாநே ஸ்துதிகதா:।

ந ஜாநே முத்ராஸ்தே ததபி ச ந ஜாநே விலபநம்

பரம் ஜாநே மாதஸ்த்வதநுஸரணம் க்லேஶஹரணம் ॥ 1॥

விதேரஜ்ஞாநேந த்ரவிணவிரஹேணாலஸதயா

விதேயாஶக்யத்வாத்தவ சரணயோர்யா ச்யுதிரபூத் ।

ததேதத் க்ஷந்தவ்யம் ஜநநி ஸகலோத்தாரிணி ஶிவே

குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி ॥ 2॥

ப்ருʼதிவ்யாம் புத்ராஸ்தே ஜநநி பஹவ: ஸந்தி ஸரலா:

பரம் தேஷாம் மத்யே விரலதரலோঽஹம் தவ ஸுத: ।

மதீயோঽயம் த்யாக: ஸமுசிதமிதம் நோ தவ ஶிவே

குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி ॥ 3॥

ஜகந்மாதர்மாதஸ்தவ சரணஸேவா ந ரசிதா

ந வா தத்தம் தேவி த்ரவிணமபி பூயஸ்தவ மயா ।

ததாபி த்வம் ஸ்நேஹம் மயி நிருபமம் யத்ப்ரகுருஷே

குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி ॥ 4॥

பரித்யக்தா தேவா விவிதவிதஸேவாகுலதயா

மயா பஞ்சா ஶீதேரதிகமபநீதே து வயஸி ।

இதாநீம் சேந்மாதஸ்தவ யதி க்ருʼபா நாபி பவிதா

நிராலம்போ லம்போதரஜநநி கம் யாமி ஶரணம் ॥ 5॥

ஶ்வபாகோ ஜல்பாகோ பவதி மதுபாகோபமகிரா

நிராதங்கோ ரங்கோ விஹரதி சிரம் கோடிகநகை: ।

தவாபர்ணே கர்ணே விஶதி மநு வர்ணே பலமிதம்

ஜந: கோ ஜாநீதே ஜநநி ஜநநீயம் ஜபவிதௌ ॥ 6॥

சிதாபஸ்மாலேபோ கரலமஶநம் திக்படதரோ

ஜடாதாரீ கண்டேபுஜகபதிஹாரீ பஶுபதி: ।

கபாலீ பூதேஶோ பஜதி ஜகதீஶைகபதவீம்

பவாநி த்வத்பாணிக்ரஹணபரிபாடீபலமிதம் ॥ 7॥

ந மோக்ஷஸ்யாகாங்க்ஷா பவவிபவவாஞ்சாபி ச ந மே

ந விஜ்ஞாநாபேக்ஷா ஶஶிமுகிஸுகேச்சாபி ந புந: ।

அதஸ்த்வாம் ஸம்யாசே ஜநநி ஜநநம் யாது மம வை

ம்ருʼடாநீ ருத்ராணீ ஶிவ ஶிவ பவாநீதி ஜபத: ॥ 8॥

நாராதிதாஸி விதிநா விவிதோபசாரை:

கிம் ருக்ஷசிந்தநபரைர்ந க்ருʼதம் வசோபி: ।

ஶ்யாமே த்வமேவ யதி கிஞ்சந மய்யநாதே

தத்ஸே க்ருʼபாமுசிதமம்ப பரம் தவைவ ॥ 9॥

ஆபத்ஸு மக்ந: ஸ்மரணம் த்வதீயம்

கரோமி துர்கே கருணார்ணவேஶி ।

நைதச்சடத்வம் மம பாவயேதா:

க்ஷுதாத்ருʼஷார்தா ஜநநீம் ஸ்மரந்தி ॥ 10॥

ஜகதம்ப விசித்ர மத்ர கிம்

பரிபூர்ணா கருணாஸ்தி சேந்மயி ।

அபராதபரம்பராபரம்

ந ஹி மாதா ஸமுபேக்ஷதே ஸுதம் ॥ 11॥

மத்ஸம: பாதகீ நாஸ்தி பாபக்நீ த்வத்ஸமா ந ஹி ।

ஏவம் ஜ்ஞாத்வா மஹாதேவி யதாயோக்யம் ததாகுரு ॥ 12॥

இந்த | devi aparadha kshamapana stotram பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Durga Devi Songs, துர்கா தேவி பாடல்கள், Stotram தேவி அபராத க்ஷமாபணா ஸ்தோத்ரம்‌ போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments