Tuesday, February 17, 2026
HomeVinayagar Songsகணேச அஷ்டோத்ர சத நாமாவளி ஸ்தோத்திரம் | Ganesha Ashtottara Sata Namavali Lyrics in...

கணேச அஷ்டோத்ர சத நாமாவளி ஸ்தோத்திரம் | Ganesha Ashtottara Sata Namavali Lyrics in Tamil | ganesha ashtottara sata namavali lyrics tamil

Ganesha Ashtottara Sata Namavali Stotram Lyrics in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கணேச அஷ்டோத்ர சத நாமாவளி ஸ்தோத்திரம் | Ganesha Ashtottara Sata Namavali Lyrics in Tamil காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கணேச அஷ்டோத்ர சத நாமாவளி ஸ்தோத்திரம் | Ganesha Ashtottara Sata Namavali Stotram Lyrics in Tamil

============

கணேச அஷ்டோத்ர சத நாமாவளி ஸ்தோத்திரம் | Ganesha Ashtottara Sata Namavali Stotram

விநாயகர் தியான ஸ்லோகம்

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் |

ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே ||

பிரார்த்தனை

வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப |

அவிக்னம் குரு மே தேவ ஸர்வகார்யேஷூ ஸர்வதா ||

விநாயக அஷ்டோத்தர சத நாமாவளி / கணேச அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் விநாயகாய நம:

ஓம் விக்னராஜாய நம:

ஓம் கௌரீபுத்ராய நம:

ஓம் கணேச்வராய நம:

ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம:

ஓம் அவ்யயாய நம:

ஓம் பூதாய நம:

ஓம் தக்ஷாய நம:

ஓம் அத்யக்ஷாய நம:

ஓம் த்விஜப்ரியாய நம:

ஓம் அக்நிகர்பச்சிதே நம:

ஓம் இந்த்ரஸ்ரீப்ரதாய நம:

ஓம் வாணீப்ரதாய நம:

ஓம் அவ்யயாய நம:

ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:

ஓம் சர்வதநயாய நம:

ஓம் சர்வரீப்ரீயாய நம:

ஓம் ஸர்வாத்மகாய நம:

ஓம் ஸ்ருஷ்டிகர்த்ரே நம:

ஓம் தேவாய நம:

ஓம் அநேகார்ச்சிதாய நம:

ஓம் சிவாய நம:

ஓம் சுத்தாய நம:

ஓம் புத்திப்ரியாய நம:

ஓம் சாந்தாய நம:

ஓம் ப்ரம்மசாரிணே நம:

ஓம் கஜாநநாய நம:

ஓம் த்வைமாத்ரேயாய நம:

ஓம் முனிஸ்துதாய நம:

ஓம் பக்தவிக்னவிநாசநாய நம:

ஓம் ஏகதந்தாய நம:

ஓம் சதுர்பாஹவே நம:

ஓம் சதுராய நம:

ஓம் சக்திஸம்யுதாய நம:

ஓம் லம்போதராய நம:

ஓம் சூர்ப்பகர்ணாய நம:

ஓம் ஹரயே நம:

ஓம் ப்ரஹ்மவிதுத்தமாய நம:

ஓம் காலாய நம:

ஓம் க்ரஹபதயே நம:

ஓம் காமினே நம:

ஓம் ஸோமஸூர்யாக்நி லோசநாய நம:

ஓம் பாசாங்குசதராய நம:

ஓம் சண்டாய நம:

ஓம் குணாதீதாய நம:

ஓம் நிரஞ்ஜநாய நம:

ஓம் அகல்மஷாய நம:

ஓம் ஸ்வயம்ஸித்தாய நம:

ஓம் ஸித்தார்ச்சித பதாம்புஜாய நம:

ஓம் பீஜபூரபலாஸக்தாய நம:

ஓம் வரதாய நம:

ஓம் சாச்வதாய நம:

ஓம் க்ருதினே நம:

ஓம் த்விஜப்ரியாய நம:

ஓம் வீதபயாய நம:

ஓம் கதினே நம:

ஓம் சக்ரிணே நம:

ஓம் இக்ஷூசாபத்ருதே நம:

ஓம் ஸ்ரீதாய நம:

ஓம் அஜாய நம:

ஓம் உத்பலகராய நம:

ஓம் ஸ்ரீபதயே நம:

ஓம் ஸ்துதிஹர்ஷிதாய நம:

ஓம் குலாத்ரீபேத்த்ரே நம:

ஓம் ஜடிலாய நம:

ஓம் கலிகல்மஷநாசநாய நம:

ஓம் சந்த்ரசூடாமணயே நம:

ஓம் காந்தாய நம:

ஓம் பரஸ்மை நம:

ஓம் ஸ்தூலதுண்டாய நம:

ஓம் அக்ரண்யே நம:

ஓம் தீராய நம:

ஓம் வாகீசாய நம:

ஓம் ஸித்திதாயகாய நம:

ஓம் தூர்வாபில்வப்ரியாய நம:

ஓம் அவ்யக்தமூர்த்தயே நம:

ஓம் அத்புதமூர்த்திமதே நம:

ஓம் பாபஹாரிணே நம:

ஓம் ஸமாஹிதாய நம:

ஓம் ஆச்ரிதாய நம:

ஓம் ஸ்ரீகராய நம:

ஓம் ஸௌம்யாய நம:

ஓம் பக்தவாஞ்சித தாயகாய நம:

ஓம் சாந்தாய நம:

ஓம் கைவல்யஸுகதாய நம:

ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நம:

ஓம் ஜ்ஞானிநே நம:

ஓம் தயாயுதாய நம:

ஓம் தாந்தாய நம:

ஓம் ப்ரஹ்மத்வேஷ விவர்ஜிதாய நம:

ஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம:

ஓம் ஸ்ரீகண்ட்டாய நம:

ஓம் விபுதேச்வராய நம:

ஓம் ரமார்ச்சிதாய நம:

ஓம் விதயே நம:

ஓம் நாகராஜயஜ்ஞோபவீதவதே நம:

ஓம் ஸ்த்தூலகண்ட்டாய நம:

ஓம் ஸ்வயம்கர்த்ரே நம:

ஓம் ஸாமகோஷப்ரியாய நம:

ஓம் சைலேந்த்ர தநுஜோத் ஸங்க கேலநோத்ஸுக மானஸாய நம: 100

ஓம் ஸ்வலாவண்யஸுதாஸார ஜிதமன்மத விக்ரஹாய நம:

ஓம் ஸமஸ்த ஜகதாதாராய நம:

ஓம் மாயினே நம:

ஓம் மூஷிகவாஹநாய நம:

ஓம் ஹ்ருஷ்டாய நம:

ஓம் த்வஷ்டாய நம:

ஓம் ப்ரஸன்னாத்மநே நம:

ஓம் ஸர்வஸித்தி ப்ரதாயகாய நம:

ஓம் ஸித்திவிநாயகாய நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

விநாயக அஷ்டோத்திரம் ஸம்பூர்ணம்

இந்த கணேச அஷ்டோத்ர சத நாமாவளி ஸ்தோத்திரம் | Ganesha Ashtottara Sata Namavali Lyrics in Tamil | ganesha ashtottara sata namavali lyrics tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Sree Ganesha Songs, கண‌பதி பாடல்கள், Stotram, Ashtothram கணேச அஷ்டோத்ர சத நாமாவளி ஸ்தோத்திரம் | Ganesha Ashtottara Sata Namavali Lyrics in Tamil கணேச அஷ்டோத்ர சத நாமாவளி ஸ்தோத்திரம் | Ganesha Ashtottara Sata Namavali Lyrics in Tamil போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments