Friday, February 13, 2026
HomeAyyappan Songsஐயப்பசாமி மங்களம் | ayyappa swamy mangalam

ஐயப்பசாமி மங்களம் | ayyappa swamy mangalam

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஐயப்பசாமி மங்களம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சபரிமலை தன்னில் வாழும் சாஸ்தாவுக்கு மங்களம் ஐயப்பன் பாடல் வரிகள். Ayyappa Swamy mangalam – K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics

சபரிமலை தன்னில் வாழும் சாஸ்தாவுக்கு மங்களம்

தவமுனிவர் போற்றும் அந்த சன்னதிக்கு மங்களம்

இபமுகவன் முருகனுக்கு இளையனுக்கு மங்களம்

இன்பமெல்லாம் தந்தருளும் இறைவனுக்கு மங்களம்

புலி மிசையே பவனிவரும் புனிதருக்கு மங்களம்

புவிமயங்கும் மோகினியாள் புதல்வனுக்கு மங்களம்

அன்புடனே அருள்புரியும் ஐயனுக்கு மங்களம்

அழகே உருவான எங்கள் மெய்யனுக்கு மங்களம்

வெற்றிதரும் வில்லெடுத்த வேந்தனுக்கு மங்களம்

வித்தகனாம் வீரமணி கண்டனுக்கு மங்களம்

பம்பை நதி சேருகின்ற பக்தருக்கு மங்களம்

பந்தளன் பேர் பாடுகின்ற அனைவருக்கும் மங்களம்.

கே. ஜே. யேசுதாஸ் பாடிய‌ ‘ஐயப்பசாமி மங்களம்’ ஐயப்பன் பாடலின் வரிகள்.கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள்.

இந்த ஐயப்பசாமி மங்களம் | ayyappa swamy mangalam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள் ஐயப்பசாமி மங்களம் ஐயப்பசாமி மங்களம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments