Thursday, November 13, 2025
HomeSivan Songs| thillai ambala nataraja song tamil lyrics

| thillai ambala nataraja song tamil lyrics

Title : தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா! இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் தில்லை அம்பல நடராஜா, செழுமை நாதனே பரமேசா! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா! அல்லல் தீர்த்தாண்டவா! – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் ‍வரிகள் , பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்; படம்: சௌபாக்கியவதி. Thillai Ambala Nataraja Song Tamil Lyrics – Sowbhagyavathi Movie Lyrics

கங்கை அணிந்தவா

கண்டோர் தொழும் நிலாசா!

சதங்கை ஆடும் பாத விநோதா!

லிங்கேஸ்வரா நின்தாள் துணை! நீதா.

============

தில்லை அம்பல நடராஜா

செழுமை நாதனே பரமேசா!

அல்லல் தீர்த்தாண்டவா!

வா வா அமிழ்தானவா

எங்கும் இன்பம் விளங்கவே

அருள் உமாபதி

எளிமை அகல வரம் தா வா வா

வளம் பொங்க வா (தில்லை அம்பல)

பலவித நாடும் கலையேழும்

பணிவுடன் உனையே துதிபாடும்

கலையலங்கார பாண்டியராணி நேசா

மலைவாசா மங்கா மதியானவா! (தில்லை அம்பல)

இந்த | thillai ambala nataraja song tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics தில்லை அம்பல நடராஜா, செழுமை நாதனே பரமேசா! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments